ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆனால் ஸ்ட்ராபெர்ரி ஆப்பிளை மிஞ்சும் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள்.
அமெரிக்காவின் "சாலக் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியுராலாஜி ஆய்வகம்" எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெர்ரி பழம் வழக்கப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை . ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது.
இதில் ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சாப்பிடாத எலிகளை விட அதிகமாக இருந்தது தெரிய வந்தது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவதுஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ள து.
எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்தச் சத்துள்ள வேறு சில பழங்கள் , காய்கறிகள் , டீ மற்றும் ரெட் வைன் ஆகியவற்றில் உள்ளது.
பலன்கள்
சக்கரை நோய் , புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது.தவிர எல்லா விதமான நோய்களையும் தடுக்கும்.தாவரங ்களின் இழைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதை தடுக்கவும் பிளவனைடு உதவுகிறது.

நன்றி
மருத்துவ-தகவல்கள்