பொது அ‌‌றிவு ! 2

மணக்கால் அய்யம்பேட்டை | 4:48 PM | Best Blogger Tips

பொது அ‌‌றிவு துணு‌க்குக‌ள்
Photo: பொது அ‌‌றிவு துணு‌க்குக‌ள் 
+ Good Bye என்னும் சொல் ‘God be with you’ என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.

+ பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் ‘புன்னாக வராளி’

+ இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.

+ அமெரிக்க விமானப் படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.

+ மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.

+ மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.

+ மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.

+ மணமாகாதவர்களை சபையில் பேச அனுமதிக்காத நாடு ஆபிரிக்கா.

+ நாயை செல்லப் பிராணியாக முதன் முதலில் வளர்த்தவர்கள் ரோமானியர்கள் தான்.

+ இந்தியாவைப் போலவே ஒகஸ்ட் 15ம் திகதி சுதந்திரம டைந்த இன்னொரு ஆசிய நாடு தென் கொரியா.

+ அரிமா சங்கத்தை தோற்றுவித்தவர் மெல்வின் ஜோன்ஸ்.

+ இந்திய தேசியக் கீதம் பாடி முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 52 விநாடிகள்.

நன்றி  FB பொதுஅறிவு