பொதுஅறிவு ! 3

மணக்கால் அய்யம்பேட்டை | 4:53 PM | Best Blogger Tips
Photo: நாம் ஒவ்வொருவரும் நமது வா‌ழ்நா‌ளி‌ல் அரை மணி நேரம் ஒரு அணுவாக வாழ்ந்துள்ளோம்-தாயின் கருவறையில்.

 பறவைகளில் 90 விழு‌க்காடு ஏகபத்தினி விரதர்கள். மிருகங்களிலோ 3 விழு‌க்காடுதா‌ன்! ம‌னித‌ன்?

சா‌ர்‌ளி சா‌ப்‌ளினை ஒத்த உருவம் கொண்டவர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டது. போ‌ட்டி‌யி‌ன் சா‌ர்‌லி சாப்ளின் மூன்றாவது பரிசை வென்றார்.
நாம் ஒவ்வொருவரும் நமது வா‌ழ்நா‌ளி‌ல் அரை மணி நேரம் ஒரு அணுவாக வாழ்ந்துள்ளோம்-தாயின் கருவறையில்.

பறவைகளில் 90 விழு‌க்காடு ஏகபத்தினி விரதர்கள். மிருகங்களிலோ 3 விழு‌க்காடுதா‌ன்! ம‌னித‌ன்?

சா‌ர்‌ளி சா‌ப்‌ளினை ஒத்த உருவம் கொண்டவர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டது. போ‌ட்டி‌யி‌ன் சா‌ர்‌லி சாப்ளின் மூன்றாவது பரிசை வென்றார்.
 ---------------------------------------------------------------------------------------------------------
1. தும்மலின் வேகம் ஒரு மணிநேரத்திற்கு 100 மைல்.

2. ராம்ஸெ‌ஸ் எனப்படும் எகிப்திய மன்னரின் (ஃபரோவா) சமாதியில் கிடைத்த சமையல் குறிப்பும் கோகோ கோலா தயாரிப்பும் ஒன்றாக இரு‌‌க்‌கிறதா‌ம்.

3. ஒரு ம‌னித‌ன் இரண்டாயிரம் முறை முறைத்தா‌ன் எ‌ன்றா‌ல் அவ‌ன் முக‌த்‌தி‌ல் ஒரு நிரந்தர சுருக்கம் உ‌ண்டா‌கி‌விடுமா‌ம். எத‌ற்கு வ‌ம்பு எப்போதும் புன்னகைப்போம்.
 -----------------------------------------------------------------------------------------------------------

+ அயர்லாந்து, நியூசிலாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் பாம்புகளே கிடையாது.

+ நீரிலும் நீர் நிலைகளின் அருகிலும் வாழும் ஆமைகள் Tortise என்றும் நிலப்பரப்பில் வாழும் ஆமைகள் ஹிortisலீ என்றும் அழைக்கப்படுகின்றன.

+ பாலைவனத்திலும், குளிர்ப் பிரதேசங்களிலும் எலிகள் வாழ்வதில்லை.

+ இந்தியாவில் 139 சிறிய துறைமுகங்களும் 11 பெரிய துறைமுகங்களும் இருக்கின்றன.

+ சைக்கிளில் மொத்தம் 1,430 பாகங்கள் உள்ளன.

+ சிறுத்தைப் புலி மணிக்கு 90 கி.மீ ஓடும்.

+ சீன மொழியில் மொத்தம் 1500 எழுத்துக்கள் உள்ளன.

+ யானை தினமும் இரண்டு மணி நேரம்தான் தூங்கும்.

+ மலேரியா என்பதன் பொருள் சுத்தமற்ற காற்று என்பதாகும்.
-----------------------------------------------------------------------------------------------
பார்கோட்டை உருவாக்கியவர்கள்:
(inventor of Bar Code )

நோர்மன் ஜோசப் வூட்லான்ட் அவருடைய நண்பர் பேர்னாட் சில்வர் உதவியுடன் 1940 ஆம் ஆண்டு பார்கோட் முறையை கண்டுபிடித்தார்.

இந்த முறையானது உலகளவில் வணிக வளாகங்கள், வர்த்தக நிலையங்களில் விற்கப்படும் பொருட்களின் விலை மற்றும் பொருட்கள் தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள பயன்படுத்தபட்டு வருகின்றது.
 ------------------------------------------------------------------------------------------------
* 1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.

* 1916 - தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.

* 1927 - அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

* 1959 - அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதிவியேற்றார்.

* 1966 - கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய 'மகசேசே' விருதைப் பெற்றார். இந்தியாவின் முத்ல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.

* 1970 - ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.




நன்றி  FB பொதுஅறிவு