நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி : மேரி க்யூரி, இயற்பியல் (1903)
நோபல் (இயற்பியல்) பரிசு பெற்ற முதல் பெண்மணி : மேரி க்யூரி
நோபல் (வேதியியல்) பரிசு பெற்ற முதல் பெண்மணி : மேரி க்யூரி
நோபல் (அமைதி) பரிசு பெற்ற முதல் பெண்மணி : பரோனஸ் பெர்த்தா சோஃபி ஃபெலிஸிடா வோன் சுட்னர் (1905)
நோபல் (இலக்கியம்) பரிசு பெற்ற முதல் பெண்மணி : செல்மா ஒடீலியா லோவிசா லேகர் லோஃப் (1909)
நோபல் (இலக்கியம்) பரிசு பெற்ற முதல் கறுப்பினப் பெண் : டோனி மோரிசன் (1993)
நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் : ஷிரின் எபாடி (2003)
பிரபல டைம் பத்திரிகையின் ‘ஆண்டின் சிறந்த மனிதர்’ தகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி : வேலிஸ் பார்ஃபீல்டு சம்ப்சன் (1936)
ஆஸ்கர் சிறந்த நடிகை விருது பெற்ற முதல் பெண் : ஜானெட் கெய்னர் (1928)
ஆஸ்கர் சிறந்த நடிகை விருது பெற்ற முதல் கருப்பின் பெண் : ஹல்லே பெரி (2002)
முதல் ஏர் ஹோஸ்டஸ் : எல்லன் சர்ச், யுனைடெட் ஏர்லைன்ஸ் (1930)
அமெரிக்க கார் நிறுவனத் தலைவரான முதல் பெண்மணி : டாக்டர் சிந்தியா, எம்.ட்ரூடெல், சார்ட்டன் கார்ப்பரேஷன் (1999)
தூதராக பணியாற்றிய முதல் பெண்மணி : ரோஸிகா ஷ்விம்மா, சுவிட்சர்லாந்துக்கான ஹங்கேரிய தூதர் (1918)
பைலட் லைசென்ஸ் பெற்ற உலகின் முதல் பெண்மணி : பரோனஸ் ரெய்மோன்ட் டி லா ரோச்சே, பிரான்ஸ் (1910, மார்ச், 08)
அமெரிக்க விமானப்படையில் காப்டனான முதல் கன்னியாஸ்திரி : மேரி ஹார்கிரா ஃபன் (சிஸ்டர் மேரி கார்ல்) (1978)
அமெரிக்காவின் முதல் பெண் போலீஸ் : ஆலிஸ் ஸ்டெப்பின்ஸ் வெல்ஸ் (1910)
பேச்சுத் திறனும், கேள்வித்திறனும் இழந்தும் பட்டம் பெற்ற முதல் பெண்மணி : ஹெலன் கெல்லர், ராட்கிளிஃப் கல்லூரி (1904)

நன்றி
FB பொதுஅறிவு