இந்தியாவின் ‘முதல்’ பெண்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:42 PM | Best Blogger Tips


முதல் பெண் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்

முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி

முதல் பெண்கவர்னர் சரோஜினி நாயுடு

முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபலானி

முதல்பெண்அமைச்சர் விஜயலெட்சுமி பண்டிட்

முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கெளர்

முதல் பெண் லோக்சபை சபாநாயகர் ஷன்னா தேவி

முதல் பெண் ராஜ்யசபைத் துணைத் தலைவர் வயலட் ஆல்வா

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மனோஹர நிர்மலா ஹோல்கர்
முதல் பெண் வேட்பாளர்

இ.தே. காங்கிரசின் முதல் பெண் தலைவர் டாக். அன்னிபெசன்ட்

இ.தே. காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் சரோஜினி நாயுடு

ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் விஜயலெட்சுமி பண்டிட்

இந்தியாவின் முதல் பெண் அரசி ரசியா சுல்தான்

முதல் பெண் ஏர்மார்ஷல் பத்மா பந்தோபாத்யாயா

முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல் புனீதா ஆரோரா

பாலகே விருதுபெற்ற முதல் நடிகை தேவிகாராணி

புக்கர் பரிசு பெற்ற முதல் பெண் அருந்ததி ராய்

முதல் மிஸ்வேர்ல்ட் ரீத்தா ஃபாரியா

முதல் மிஸ் யூனிவர்ஸ் சுஷ்மிதா சென்

பாரத் ரத்னா விருது பெற்ற முதல் பெண் இந்தரா காந்தி

மக்சாஸே விருது பெற்ற முதல் பெண் அன்னை தெரசா

ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் பானு அத்தையா

அயல்நாட்டுத் தூதரான முதல் பெண் விஜயலெட்சுமி பண்டிட்

முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா

முதல் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி

முதல் பெண் வழக்கறிஞர் கொர்னேலியா சொராப்ஜி

முதல் பெண் நீதிபதி அன்னா சாண்டி

உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி எம். பாத்தியமா பீபி

உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி லீலா சேத்

உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதி அன்னா சாண்டி

முதல் பெண் மஜிஸ்டிரேட் ஓமனக்குஞ்சம்மா

முதல் பெண் மருத்துவர் காதம்பினி காங்குலி

முதல் பெண் தலைமை பொறியாளர் பி.கே. த்ரேசியா

முதல் பெண் சிவில் சர்ஜன் முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்ட்ரி

இந்தியாவின் முதல் பெண் பெண் பட்டதாரி கர்னேலியா சொராப்ஜி

இந்தியாவின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் பட்டாச்சார்யா

முதல் பெண் போட்டோகிராபர் ஹோமி வ்யாஸ வல்லி

சேனா விருது பெற்ற முதல் பெண் பிம்லா தேவி (சிஆர்பிஎஃப்)

விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லா

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் பச்சேந்திரி பால்

எவரெஸ்டில் இருமுறை ஏறிய முதல் பெண் சந்தோஷ் யாதவ்

கடல்வழி உலகைச் சுற்றி வந்த முதல் பெண் உஜ்வல ராய்

ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண் ஆர்த்தி சாஹா

ஆங்கிலக்கால்வாயை இருமுறை நீந்திய முதல் பெண் பூலா சௌத்ரி

ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் பெண் பூலா சௌத்ரி

அண்டார்டிகா சென்ற முதல் இந்தியப் பெண் மெகர் மூஸ்

சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் பெண் அம்ருதா ப்ரீதம்

ஞானபீடம் வென்ற முதல் பெண் ஆஷா பூர்ணா தேவி

புலிட்சர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் ஜூம்பா லாகிரி

ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது பெற்ற முதல் பெண் கர்ணம் மல்லேஸ்வரி

ஒலிம்பிக்ஸ் தக்கம் வென்ற பெற்ற முதல் பெண் கர்ணம் மல்லேஸ்வரி

டென்னிஸ் கிராண்ட்ஸ்லாமின் ஒரு சுற்றில் வெற்றி

பெற்ற முதல் இந்தியப் பெண் நிருபமா வைத்தியநாதன்

டென்னிஸ் கிராண்ட் ஸ்லாமில் மூன்றாம் சுற்றுவரை
சென்ற முதல் இந்தியப் பெண் சானியா மிர்ஸா

இந்தியாவின் முதல் கமர்ஷியல் பெண் பைலட் துர்பா பானர்ஜி

இந்தியாவின் முதல் பெண் அயலுறவுச் செயலர் சோகிலா ஐயர்


 
நன்றி  FB பொதுஅறிவு