பொது அ‌‌றிவு ! 14

மணக்கால் அய்யம்பேட்டை | 5:19 PM | Best Blogger Tips

அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.

கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

பசுமைப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்போம். அது என்ன இளஞ்சிவப்புப் புரட்சி. அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.

நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதும், வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும்.

மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.


தீபாவளி பண்டிகை கொண்டாடாத ஒரே மாநிலம் கேரளா.

நமது நாட்டின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான்-நிக்கோபார்.

மிக அதிகமான பரப்பளவை கொண்ட தமிழக மாவட்டம் ஈரோடு.

எரிமலையே இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.

அருங்காட்சியகங்கள் அதிகம் உள்ள நாடு ஜெர்மனி.

திராட்சைத் தோட்டம் அதிகம் உள்ள நாடு மால்டோவா.

அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு ஆஸ்திரேலியா.


உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிகையின் அட்டையை அலங்கரித்த முதல் நடிகர் சார்லி சாப்ளின்.

உலகின் மிக நீண்ட கவிதை மகாபாரதம் - 3,000,000 சொற்களைக் கொண்டது.

 பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் வழக்கம் 1647-ஆம் ஆண்டு தொடங்கியது.

86 முட்டைகளில் அடங்கியுள்ள சத்து 1 கிலோ தேனில் கிடைக்கும்.

பப்பாளிப் பழத்தின் தாயகம் மெக்சிகோ நாடு.

உலகில் மிக அதிகமான மக்களை வாட்டி வதைக்கும் நோய் - பல்வலி.

இந்தியாவில் செய்தித்தாள்கள் அதிகம் வெளியாகும் மாநிலம் உத்திரப் பிரதேசம்.
பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.

மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
  மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
மிக வெப்பமான கோள் வெள்ளி.
உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
 


மிகவும் வெப்பமான கிரகம் வீனஸ்.

சீனப்பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 214.

கால்சியம் ஆக்சைடின் வர்த்தக பெயர் சுட்ட சுண்ணாம்பு.

இரும்பு துருபிடிக்கும்போது அதன் எடை கூடுகிறது.

மிகப் பெரிய அணு உலை பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது.

உலகில் அதிக அளவில் காபி பயிரிடப்படும் நாடு பிரேசில்.

காயத்ரி மந்திரத்தை இயற்றியவர் விஸ்வாமித்திரர்.

தென்னக இரயில்வேயின் தலைமையிடம் சென்னை.

தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் இடம் அகும்பி.

 
நன்றி  FB பொதுஅறிவு