முன்னனி இணையத் தளங்கள்.
------------------------------ ------------------------------ --------
Face book - முக நூல் என அழைக்கப்படும் இவ் இணைய தளமே உலகில் அதிகளவு பாவணையாளர்களை கொண்டுள்ளது.
Google - ஒவ்வொரு நாட்டிற்கும், மொழிக்கும் என தனது தளத்தினை ஒழுங்குபடுத்தி பிரசித்தி வாய்ந்த இணையத் தளமாகும்.
You tube - கானொளிகச்ளை வெளிப்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட இணையத் தளமாகும்.
Yahoo - மின்னஞ்சல், இணையத்தளம் உட்பட பல வசதிகளை அறிமுகப்படுத்தி தற்போதைய இணையத் தளங்களுக்கு ஒரு முன்னோடி ஆகும்.
Wikipedia.org - கட்டற்ற கலைக் களஞ்சியமான இது உலகின் அநேகமான விடயங்கள் குறித்த தெளிவான, விரிவான தகவல்களை பெற்றுக் கொள்ள உதவுகின்றது.
Live - Hot mail, out look ஆகிய இணையத் தளங்களை இணைத்து மைக்ரோ சொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட புதிய மின்னஞ்சல் தளமாகும்.
QQ - சீன மொழியை பேசுவோரை கவரும் இணையத் தளமாகும்.
Micro soft - மைக்ரோ சொப்டின் கணணி மென் பொருளை பயன்படுத்தும் அனைவரும் தமது தேவைகளுக்காக நாடும் இணையத் தளமாகும்.
Baidu - சீன மொழியை பேசுவோரை கவரும் இணையத் தளமாகும்.
MSN - மைக்ரோ சொப்ட் நிறுவனத்தால் நடாத்தப்படும் ஓர் இணையத் தளமாகும்
உலக சனத்தொகையும் மத நம்பிக்கையும்.
------------------------------ ----------------------------]
அமெரிக்க குளோபல் ரிலிஜயர்ஸ் லான்ட்ஸ்கேப் என்ற அமைப்பு 2010ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுத் தரவுகள்.
உலகில் 84% மானோர் (6.9 பில்லியன் மக்கள்) மத நம்பிக்கை உடையவர்கள்.
உலகில் 16% மானோர் (1.1 பில்லியன் மக்கள்) மத நம்பிக்கை அற்றவர்கள்.
உலகில் மிகப் பெரிய மக்கள் தொகை (2.2 பில்லியன்/ 31.5%) கிறிஸ்தவர்களாவர்.
உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை (1.6 பில்லியன்/ 23.0%) முஸ்லீம்களாவர்.
உலகில் அடுத்த மக்கள் தொகை மத நம்பிக்கையற்றவர்களாவர்.
------------------------------

நன்றி
FB பொதுஅறிவு