தமிழன் கால் பதித்த இடங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:11 PM | Best Blogger Tips
SHARE & Like the page here-->> @[293309174033072:274:World Wide Tamil People]

தமிழன் கால் பதித்த இடங்கள்!

உலகமெங்கும் தமிழன் கால்பதித்து தன் கலாச்சாரத்தை நிறுவினான் என்பதற்கு சான்று. உலகெங்கும் உள்ள பிற நாடுகளின் கடற்கரை நகரங்களின் பெயர்கள் இன்றளவும் தமிழ் மொழியில் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம். தமிழா, குமரி, சந்தகன், தமிழி, நான் மாடல், சோழா, கோமுட்டி, கூழன் என சுத்தத் தமிழ் பெயர்கள், உலகளாவிய அளவில் பாரெங்கும் பரந்திருப்பது வியப்பளிக்கிறதல்லவா?

இவற்றில் பல நகரங்கள் கடற்கரையில் அமைந்திருப்பது, தமிழன் கடல் மார்கமாக இந்த நகரங்களை அடைந்திருக்கக் கூடும் என்று தெளிவுபடுத்துகிறது. எகிப்து, மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, சுவிட்சர்லாந்து போன்ற வெகு தூர தேசங்களை பழங்காலத்திலேயே கடந்திருப்பது, நமது முன்னோர்களின் கடல் சார் பயணத்தில் அவர்கள் பெற்றிருந்த அதீத வளர்ச்சியை சுட்டிக் காட்டுகிறது. வாணிபம் மட்டும் அல்லாமல் தனது கலாச்சாரத்தையும் அங்கு நிறுவியதன் மூலமே அந்த நகரங்களுக்கு தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டிருக்க கூடும். 

பெருமைப் படுங்கள்... நீங்கள் தமிழர் என்று.... 

பகிரவும்...

நன்றி World Wide Tamil People