பொது அறிவு ! 5

மணக்கால் அய்யம்பேட்டை | 5:02 PM | Best Blogger Tips
பொது அறிவு துணுக்குகள்

1. உலகில் முதன் முதலாக அஞ்சல்தலை வெளியிட்ட நாடு இங்கிலாந்து.

2. உலகை முதன் முதலில் சுற்றி வந்த கப்பல் விக்டோரியா.

3. உலகில் முதன் முதலாக பத்திரிகைகளில் கார்ட்டூன் படங்களை வெளியிட்ட நாடு இத்தாலி.

4. உலகில் முத்ல் கண்வங்கியைத் தொடங்கிய நாடு அமெரிக்கா.

5. உலகில் முதன் முதலாக அஞ்சல்தலையில் கழுதை படத்தை வெளியிட்ட நாடு கென்யா.

6. உலகில் முதன் முதலாக 1403ல் சிறைச்சாலை ஏற்படுத்திய நாடு இங்கிலாந்து.

7. உலகின் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை 1848 ல் தந்தை செர்ஹென்றிகோலி என்பவரால் உருவாக்கப்பட்டது.

8. உலகின் முதல் டெலிபோன் டைரக்டரி 1800 ஆம் ஆண்டு லண்டனில் வெளியிடப்பட்டது.

9. உலகின் முதன் முதலாக சங்கீதம் தொடர்பாக வெளிவந்த நூல் நயசாஸ்திரா.

10. உலகில் முத்ன் முதலாக பார்வையற்றவர்களுக்காக அல்சேசன் நாய்களை பழக்கிய நாடு ஜெர்மனி.

11. உலகில் முதன் முதலாக கைரேகையைப் பதிவு செய்யும் முறையைத் வழக்கத்தைத் தொடங்கியவர் ஹேர்ஷெல் எனும் ஆங்கிலேயர்.

12. உலகின் முதல் புத்தகமாக பைபில் 1455 ஆம் ஆண்டு ஜெர்மனியில் அச்சிடப்பட்டது.

13. உலகில் முதன் முதலாக தீக்குச்சிகள் 1844 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டில்தான் உற்பத்தி செய்யப்பட்டன.

14. உலகின் முதல் கலங்கரை விளக்கம் அலெக்ஸாண்டிரியா வளைகுடாவில் கி.மு. 300 ஆம் ஆண்டில் டால்மி எனும் மன்னரால் எழுப்பப்பட்டது.

15. உலகின் முதல் வேலை நிறுத்தம் கிரேக்கத்தில் கி.மு.309 ஆம் ஆண்டில் நடத்தப் பெற்றது.

16. உலகில் முதன் முதலில் தேசியக் கொடியை 1218 ஆம் ஆண்டில் உருவாக்கிய நாடு டென்மார்க்.

17. உலகில் முதன் முதலில் தோன்றிய சங்கம் இங்கிலாந்திலுள்ள ராக்பேல் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்தான்.

18. உலகில் முதன் முதலாக வாசனைத் தபால்தலையை வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா.

19. உலகில் முதன் முதலாக பிசப் ஆன பெண் அமெரிக்காவைச் சேர்ந்த பார்பரா சிஹரிஸ்.

20. உலகின் முதல் செய்தி நிறுவனம் 1825ல் பாரீசில் தொடங்கப்பட்டது.

21. உலகில் முதன் முதலாக மியூசியம் தொடங்கிய நாடு எகிப்து.

22. உலகின் முதல் கண் மருத்துவமனை 1818ல் லண்டனில் தொடங்கப்பட்டது

 





நன்றி  FB பொதுஅறிவு