இட்லி பொடி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:17 | Best Blogger Tips

இட்லி பொடி;

தே.பொருட்கள்:
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுகட்டி
காய்ந்த மிளகாய் - 6
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*பெருங்காயத்தை தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும்.பெருங்காயத்தை மட்டும் எண்ணெயில் பொரித்து மீதமுள்ள பொருட்களை கலந்து ஆறவிடவும்.
*உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.கடைசியில் சிறு துண்டு வெல்லம் சேர்த்து அரைத்தெடுத்தால் நன்றாகயிருக்கும். பொடி வகைகளை மட்டும் கொஞ்சமாக அரைப்பது சுவையாக நன்றாகயிருக்கும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

தே.பொருட்கள்:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுகட்டி
காய்ந்த மிளகாய் - 6
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:

*பெருங்காயத்தை தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும்.பெருங்காயத்தை மட்டும் எண்ணெயில் பொரித்து மீதமுள்ள பொருட்களை கலந்து ஆறவிடவும்.
*உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.கடைசியில் சிறு துண்டு வெல்லம் சேர்த்து அரைத்தெடுத்தால் நன்றாகயிருக்கும். பொடி வகைகளை மட்டும் கொஞ்சமாக அரைப்பது சுவையாக நன்றாகயிருக்கும்.

VIA -நலம், நலம் அறிய ஆவல்.