இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
உடல் பருமனை குறைபதற்கு
பத்து நாட்களுக்கு ஒரு முறை காலையில் வெறும் வயிற்றில் அருகம் புல் சாறு
குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் பருமன் குறையும்
மற்றும் ரத்தம் சுத்தமாகும். கொள்ளு ரசத்தில் மிளகு சேர்த்து உணவில் அதிகம் பயன்படுத்தி வந்தால் உடல் மெலியும்.