இஞ்சி எலுமிச்சை ரசம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:06 PM | Best Blogger Tips
இஞ்சி எலுமிச்சை ரசம்  

தேவையானவை:

துவரம் பருப்பு.............கைப்பிடி
எலுமிச்சை...................1
தக்காளி.........................3 
பச்சை மிளகாய்...........2
இஞ்சி.............................1 இன்ச் நீளம்
சீரகம்.............................1 /2 தேக்கரண்டி
கடுகு..............................1 /2 தேக்கரண்டி
வெந்தயம்....................1 /4 தேக்கரண்டி
எண்ணெய்...................1 தேக்கரண்டி
மல்லி தழை.................2 கொத்து
கறிவேப்பிலை.............1 கொத்து 
உப்பு................................தேவையான அளவு
சீனி.................................1 தேக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைக்கவும். சீரகம்,இஞ்சியை நன்கு தட்டிக்கொள்ளவும். தக்காளியை நான்காக நறுக்கவும்.  பச்சை மிளகாயை இரண்டாக கீறவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடுகு வெந்தயம் போடவும். கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் + தக்காளி போட்டு வதக்கவும். அதிலேயே தட்டிய சீரகம், இஞ்சியைப் போட்டு. ஒரு பிரட்டு பிரட்டிய பின் வேகவைத்தை துவரம் பருப்பை போட்டு 4 டம்ளர் நீர்/அரிசி கழுவிய நீர்   ஊற்றி, .உப்பு+சீனி போடவும். நீர் நன்கு கொதித்து, தக்காளி வெந்தபின்,எலுமிச்சையைப் பிழிந்து, கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு இறக்கி விடவும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.தேவையானவை:

துவரம் பருப்பு.............கைப்பிடி
எலுமிச்சை...................1
தக்காளி.......................
..3
பச்சை மிளகாய்...........2
இஞ்சி.........................
....1 இன்ச் நீளம்
சீரகம்........................
.....1 /2 தேக்கரண்டி
கடுகு.........................
.....1 /2 தேக்கரண்டி
வெந்தயம்....................1 /4 தேக்கரண்டி
எண்ணெய்...................1 தேக்கரண்டி
மல்லி தழை.................2 கொத்து
கறிவேப்பிலை.............1 கொத்து
உப்பு.........................
.......தேவையான அளவு
சீனி..........................
.......1 தேக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைக்கவும். சீரகம்,இஞ்சியை நன்கு தட்டிக்கொள்ளவும். தக்காளியை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடுகு வெந்தயம் போடவும். கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் + தக்காளி போட்டு வதக்கவும். அதிலேயே தட்டிய சீரகம், இஞ்சியைப் போட்டு. ஒரு பிரட்டு பிரட்டிய பின் வேகவைத்தை துவரம் பருப்பை போட்டு 4 டம்ளர் நீர்/அரிசி கழுவிய நீர் ஊற்றி, .உப்பு+சீனி போடவும். நீர் நன்கு கொதித்து, தக்காளி வெந்தபின்,எலுமிச்சையைப் பிழிந்து, கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு இறக்கி விடவும்.

VIA-நலம், நலம் அறிய ஆவல்.