குருத்தோலை,வாழைமரம் கட்டுவது ஏன், ?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 1:53 | Best Blogger Tips

Photo: குருத்தோலை,வாழைமரம் கட்டுவது ஏன், ?
எங்கள் எல்லோருக்கும் தெரிந்தது போல், பச்சை தாவரங்கள் பகல் பொழுதுகளில் கரியமிலைவாயு (CO2) வை உள்ளெடுத்து பிராணவாயு (O2) வை வெளிவிடுகிறது தங்களது உணவுத்தொகுப்பின் போது. திருவிழா, திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள், மரணச்சடங்கு போன்ற அமங்கள நிகழ்வுகள் எல்லாம் அதிகளவு மக்கள் தொகையால் கரியமிலை வாயுவின் அடர்த்தி அதிகமானதாகவேயிருக்கும். ஆதலால் அதை குறைக்கவும் ஒட்சிசனின் அளவை கூட்டவும் சம்பிரதாயம் என்ற பெயரிலேயே விஞ்ஞானத்தை உட்புகுத்தியவர்கள் எங்கள் முன்னோர்கள். அதிலும் குருத்தோலைதான் மிகச்சிறப்பாக ஒளித்தொகுப்பில் ஈடுபடும் என்பது இங்கே குறிப்பிட்தக்கது. (மிக அகலமான இலையுள்ள வாழைமரம் கட்டுவதும்தான்)

வாழை மரம் காற்றில் இறக்கும் துர்நாற்றத்தை போக்கி விடும். 
மேலும் வாழை பட்டை சாறு விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு. 
தீ புண் ஏற்பட்டால் வாழை பட்டை மற்றும் இலையில் வைத்தே வைத்தியம் புரிவர். 
எனவே பத்து பேர் ஒன்றாக கூடும் இடத்தில் அசம்பாவிதம் நடந்தால் உதவுவதற்காகவே வாழை மரத்தை கட்டி வைத்தனர்.எங்கள் எல்லோருக்கும் தெரிந்தது போல், பச்சை தாவரங்கள் பகல் பொழுதுகளில் கரியமிலைவாயு (CO2) வை உள்ளெடுத்து பிராணவாயு (O2) வை வெளிவிடுகிறது தங்களது உணவுத்தொகுப்பின் போது. திருவிழா, திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள், மரணச்சடங்கு போன்ற அமங்கள நிகழ்வுகள் எல்லாம் அதிகளவு மக்கள் தொகையால் கரியமிலை வாயுவின் அடர்த்தி அதிகமானதாகவேயிருக்கும். ஆதலால் அதை குறைக்கவும் ஒட்சிசனின் அளவை கூட்டவும் சம்பிரதாயம் என்ற பெயரிலேயே விஞ்ஞானத்தை உட்புகுத்தியவர்கள் எங்கள் முன்னோர்கள். அதிலும் குருத்தோலைதான் மிகச்சிறப்பாக ஒளித்தொகுப்பில் ஈடுபடும் என்பது இங்கே குறிப்பிட்தக்கது. (மிக அகலமான இலையுள்ள வாழைமரம் கட்டுவதும்தான்)

வாழை மரம் காற்றில் இறக்கும் துர்நாற்றத்தை போக்கி விடும்.
மேலும் வாழை பட்டை சாறு விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு.
தீ புண் ஏற்பட்டால் வாழை பட்டை மற்றும் இலையில் வைத்தே வைத்தியம் புரிவர்.
எனவே பத்து பேர் ஒன்றாக கூடும் இடத்தில் அசம்பாவிதம் நடந்தால் உதவுவதற்காகவே வாழை மரத்தை கட்டி வைத்தனர்.
 
Via மெய்ப்பொருள்