பிள்ளையாரின் உருவமும் அதன் தனிச்சிறப்பும்...

மணக்கால் அய்யம்பேட்டை | AM 1:30 | Best Blogger Tips

Photo: பிள்ளையாரின் உருவமும் அதன் தனிச்சிறப்பும்...

பிள்ளையாரின் உருவம் " ஓம் " என்னும் பிரணவ மந்திரத்தின் சொரூபமாயுள்ளது. உலகில் உள்ள சகல ஓசைகளுக்கும், சகல எழுத்துக்களுக்கும், சகல வேதங்களுக்கும் முதலாகவும், முடிவாகவும் விளங்குவது " ஓம் " என்னும் பிரணவ மந்திரம்.

உலக மக்களை உய்விப்பதற்காக, பிரணவ மந்திரத்திலிருந்து, ஓங்கார நாயகராக வெளிப்பட்ட தெய்வம் பிளளையார்.

திருக்கயிலாய லோகத்திலே பல கோடி மந்திரங்கள் நிறைந்த மந்திர சித்திர மண்டபம் இருந்தது. அம் மண்டபத்திலே, பல கோடி மந்திரங்களுக்கும் நாயகமாக நின்று ஒழித்துக் கொண்டிருந்தன, சமஷ்டிப் பிரணவம், வியஷ்டிப் பிரணவம் என்னும் இரண்டு பிரணவ மந்திரங்கள்.

உலகங்கள் யாவற்றினதும் ஆக்கம், அழிவு அனைத்துக்கும் காரணமான அந்த இரு பிரணவ மந்திரங்களும், " ஓம் ", " ஓம் " என முழங்கிக் கொண்டிருந்தன.

அவ்வேளையில், அந்த மண்டபத்துக்கு எழுந்தருளிய சிவபெருமானும், பார்வதி தேவியாரும் அந்தப் பிரணவங்களின் இனிய இசையில் ஆழ்ந்து மகிழ்ந்தார்கள்.

"உலகங்கள் யாவும் பிரணவத்தின் மகிமையை உணர்வதற்காக ஓர் அழகிய குமாரன் இந்தப் பிரணவங்களின் உருவமாக உருவாகட்டும் " என்று அருள் செய்தார்கள்.

அந்தப் பிரணவங்களின்மேல் தமது அருட்பார்வையைச் செலுத்தினார்கள்.

அப்போது, அந்த இரு பிரணவங்களும் ஒன்றாக இணைந்துகொள்ள, கண்களைக் கூச வைக்கும் ஒளியுடன், " ஓம் " என்னும் தெய்வீக இசை திசையெங்கும் எதிரொலிக்க, ஓங்கார நாயகரான பிளளையார் அங்கே தோன்றினார். அவரது முகம் பிரணவ மந்திரத்தின் உருவத்திற்கேற்ப, யானை முகத்துடன் விளங்கியது.

தமது தந்தையையும், தாயையும் அன்புடன் வணங்கினார், பிளளையார்.

அன்னை பராசக்தி மகனை அன்புடன் வாரியெடுத்து அணைத்துத் தம் மடிமீது அமர்த்தி ஆசிகளை வழங்கினார்.

தம் மைந்தரின் சிறப்புகளைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவரையே தமது சிவ கணங்களுக்கெல்லாம் தலைவராக்கினார். அதனால், கணபதி என்னும் பெயர் பிள்ளையாருக்கு ஏற்பட்டது.

"உலகில் யாரும், எந்தவொரு வேலையைத் தொடங்குவதற்கு முன்னரும், விக்கினேஸ்வரனாகிய இம் மைந்தனை வணங்கியே ஆரம்பிக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார், சிவபெருமான். அதனால், விக்கினேஸ்வரப் பெருமான் என்னும் பெயர் பிள்ளையாருக்கு ஏற்பட்டது.

விக்கினங்களைத் தடுத்து அருள் புரியும் ஈஸ்வரனாக, விநாயகப் பெருமான் உருவாகினார். அன்றிலிருந்து, மக்கள், தேவர்கள் யாவரும் தமது வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னர், விநாயகப்பெருமானைத் தியானித்து, அவரது அருளை வேண்டி, பின்னரே வேலைகளைத் தொடங்கினார்கள். இந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

நாம் பாடங்களை எழுதத் தொடங்கும்போதும், கடிதம் எழுதத் தொடங்கும்போதும், " உ " என்று பிளளையார் சுழி போட்டு, விநாயகருக்கு முதல் வணக்கம் செலுத்தி, பின்னரே எழுதத் தொடங்குகிறோம். விக்கினேஸ்வரப் பெருமானும் மனம் மகிழ்ந்து, தமது நல்லாசிகளை வழங்கி, அந்த முயற்சி இனிதே நிறைவேற அருள் புரிகிறார்.

இந்த விதி முழுமுதற் கடவுள்களுக்கும் பொருந்துமா ? ஆம்... 

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...

http://www.facebook.com/Meipporul

Via மெய்ப்பொருள்