எமகண்டம்: சூரிய உதயமான காலை 6 மணியிலிருந்து தான் நல்லநேரம், ராகு, குளிகை, எமகண்டம் போன்றவை கணக்கிடப்படும். அதன்படி காலை 6
-7.30 மணிக்கு வியாழக்கிழமையில் எமகண்டம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில்
வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை
கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த
கிழமைக்கான எமகண்ட நேரம் வந்து விடும்.
வியாழக்கிழமை எமகண்ட நேரம் - 6.00 - 7.30
புதன்கிழமை எமகண்ட நேரம் - 7.30 - 9.00
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம் - 9.00-10.30
திங்கள்கிழமை எமகண்ட நேரம் - 10.30-12.00
ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரம் - 12.00-1.30
சனிக்கிழமை எமகண்ட நேரம் - 1.30-3.00
வெள்ளிக்கிழமை எமகண்ட நேரம் - 3.00-4.30.
குளிகை: காலை 6 -7.30 மணிக்கு சனிக்கிழமையில் குளிகை நேரம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான குளிகை நேரம் வந்து விடும்.
சனிக்கிழமை குளிகை நேரம் - 6.00 - 7.30
வெள்ளிக்கிழமை குளிகை நேரம் - 7.30 - 9.00
வியாழக்கிழமை குளிகை நேரம் - 9.00-10.30
புதன் கிழமை குளிகை நேரம் - 10.30-12.00
செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் - 12.00-1.30
திங்கள் கிழமை குளிகை நேரம் - 1.30-3.00
ஞாயிற்றுக்கிழமை குளிகை நேரம் - 3.00-4.30.
Easy way to remember Rahu Kalam
Every day this Rahukaalam lasts for around 90 minutes, but the duration differs according to the length of the time between sunrise to sunset.
How to remember Rahu Kalam
Although the time Rahukaalam falls on each day, and its span varies and needs to be calculated as per the sunrise and sunset time. You may use the times below if you do not have access to accurate Rahukaal. These times are accurate only if the day lasts for 12 hours, and the sunrise is at 6.00 AM. You can adjust an approximation according to the sunrise and day length in your area.
All you need to remember is the phrase " [Mother Saw Father Wearing The Turban Slowly]"
Mother = Monday : 7:30 - 9:00
Saw = Saturday : 9:00 - 10:30
Father = Friday : 10:30 - 12:00
Wearing = Wednesday : 12:00 - 13:30
The = Thursday : 13:30 - 15:00
Turban = Tuesday : 15:00 - 16:30
Slowly = Sunday : 16:30 - 18:00

Via
மெய்ப்பொருள்