உள்உறுப்புகளில் [கல்லீரல், மண்ணீரல், கணையம், குடல்கள், பித்தப்பை,etc ] ஏற்படும் நோயினை நீங்களே கண்டறிய எளிய வழி!
ஐந்தாவது வேதமான ஆயுள் வேதத்தை நமக்கு தந்த லங்காபுரி அரசர் இராவணன் அவர்களால் கீழ்க்கண்ட எளிய முறை மனித குலத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடை.
காலையில் எழுந்தவுடன் சிறு நீரை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து,
இரண்டு சொட்டு நல்லெண்ணை விடுங்கள்.
எண்ணெய் துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் - வாதம் அதிகம்
எண்ணெய் துளி மோதிரம் போல் வட்டமாக இருந்தால் - பித்தம்
எண்ணெய் துளி முத்து போல நின்றால் - கபம்
எண்ணெய் துளி வேகமாக/விரைவாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.
எண்ணெய் துளி மெதுவாக பரவினால் காலதாமதமாகும்.
எண்ணெய் துளி பரவாமலோ, சிதறாமலோ, அமிலாமலோ அப்படியே
இருந்தால் நோயை குணப்படுத்த இயலாது.
மேலும் நமது பத்து விரல்களும் பஞ்ச பூத சக்தியையும், தச வாயுக்களை பற்றியும் வெளிப்படுத்தும் ஒரு உறுப்பு.
விரல்களில் வெடிப்பு ஏற்பட்டாலோ
விரல்களின் நிறம் மாறினாலோ
விரல் நகலில் புள்ளிகள் ஏற்பட்டாலோ
நகங்கள் வளைந்து காணப்பட்டலோ உள் உறுப்புகளில் குறைபாடு உள்ளதாக அர்த்தம்.
மேலும் வலது மற்றும் இடது - எந்த பக்கம் இந்த அறிகுறிகள் தென்படிகிறதோ அதை பொருத்தும் நோயை கண்டறியலாம்.

Via
மெய்ப்பொருள்