மிக மிக இலகுவான ஒன்று... கைப்பேசியை வாங்கும் 
முன்னரே, உங்கள் கைப்பேசி தமிழ் எழுத்துருவுகளை ஏற்கிறதா, உங்கள் 
கைப்பேசியில் தமிழில் எழுதும் வசதிகள் உள்ளதா என்று நன்கு ஆராய்ந்து விட்டு
 வாங்கினால் சிறப்பு. 
 
 கீழ்க்காணும் இணைப்பை அழுத்துக "தமிழ் எழுத்துருவுகளும்/ தமிழில் அச்சடிக்கும் வசதிகளும் கொண்ட கைப்பேசிகள் - இந்தியாவில்"
 
 http://www.91mobiles.com/
 
 இந்த இணைப்பில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான, உங்கள் வரவுக்கு ஏற்ப 
தமிழ்க் கைப்பேசியை வாங்கிக் கொள்ளலாம். கைப்பேசியிலும் தமிழ் எழுத 
முடியும், இனி அது ஒரு குறையில்லை என்பதை நாம் எடுத்துக்காட்டுவோம்.
 
 >>> கவலை வேண்டாம், ஆடம்பரமான கைப்பேசிகள் மட்டுமல்லாது, மலிவான 
கைப்பேசிகளும் தமிழ் எழுத்துருவுகளை ஏற்கும் திறன் கொண்டுள்ளன <<<
 
 நண்பர்களோடு பகிருங்கள்.
 மிக மிக இலகுவான ஒன்று... கைப்பேசியை வாங்கும் 
முன்னரே, உங்கள் கைப்பேசி தமிழ் எழுத்துருவுகளை ஏற்கிறதா, உங்கள் 
கைப்பேசியில் தமிழில் எழுதும் வசதிகள் உள்ளதா என்று நன்கு ஆராய்ந்து விட்டு
 வாங்கினால் சிறப்பு. 
 
கீழ்க்காணும் இணைப்பை அழுத்துக "தமிழ் எழுத்துருவுகளும்/ தமிழில் அச்சடிக்கும் வசதிகளும் கொண்ட கைப்பேசிகள் - இந்தியாவில்"
 
http://www.91mobiles.com/
 
இந்த இணைப்பில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான, உங்கள் வரவுக்கு ஏற்ப தமிழ்க் கைப்பேசியை வாங்கிக் கொள்ளலாம். கைப்பேசியிலும் தமிழ் எழுத முடியும், இனி அது ஒரு குறையில்லை என்பதை நாம் எடுத்துக்காட்டுவோம்.
 
>>> கவலை வேண்டாம், ஆடம்பரமான கைப்பேசிகள் மட்டுமல்லாது, மலிவான கைப்பேசிகளும் தமிழ் எழுத்துருவுகளை ஏற்கும் திறன் கொண்டுள்ளன <<<