கோடையில் நம்முடைய உடலுள்ள நீர்சத்து அதிகம் வெளியேறிவிடும். எவ்வளவுக்கு
எவ்வளவு நீர்ச்சத்துள்ள காய்கறிகள் பழங்கள் மற்றும் தண்ணீர் குடிக்கிறோமோ
அவ்வளவு நல்லது. எளிமையான ஒரு வெஜிடபிள் சாலட்ரெசிபி இதோ -
தேவையானவை
வெள்ளரிக்காய்- 2
கேரட் - 2
பெரிய வெங்காயம் 1
தக்காளி - 1
லெமன் ஜூஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகு தூள் தேவைக்கேற்ப
செய்முறை
கேரட் மற்றும் வெள்ளரியின் தோலை நீக்கவும். பின் அனைத்து காய்களையும்
வட்டவடிவமாக வெட்டி , ஒரு தட்டில் அடுக்கி வைத்து, உப்பு, மிளகு தூள்
மற்றும் லெமன் ஜூஸை சேர்த்தபின் சாப்பிடலாம்.
கோடையில் நம்முடைய உடலுள்ள நீர்சத்து அதிகம் வெளியேறிவிடும். எவ்வளவுக்கு எவ்வளவு நீர்ச்சத்துள்ள காய்கறிகள் பழங்கள் மற்றும் தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவு நல்லது. எளிமையான ஒரு வெஜிடபிள் சாலட்ரெசிபி இதோ -
தேவையானவை
வெள்ளரிக்காய்- 2
கேரட் - 2
பெரிய வெங்காயம் 1
தக்காளி - 1
லெமன் ஜூஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகு தூள் தேவைக்கேற்ப
செய்முறை
கேரட் மற்றும் வெள்ளரியின் தோலை நீக்கவும். பின் அனைத்து காய்களையும் வட்டவடிவமாக வெட்டி , ஒரு தட்டில் அடுக்கி வைத்து, உப்பு, மிளகு தூள் மற்றும் லெமன் ஜூஸை சேர்த்தபின் சாப்பிடலாம்.