வெஜ்க்கு பதில் சிக்கன் ஸ்டாக் செய்ய சிக்கன், எலும்பு, தோல், தேவையில்லாத சிக்கன் சதைப் பகுதிகள் சேர்த்து செய்யலாம்.
தே.பொருட்கள்:
பூண்டுப்பல் -10
துருவிய இஞ்சி -1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
சோம்பு,தனியா,மிளகு- தலா 1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 2
பிரியாணி இலை- 1
பச்சை மிளகாய் - 6
கிராம்பு- 4
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவைக்கு
காய்கறி - 1 1 /2 கப்
செய்முறை
*குக்கரில் எண்ணெய் விட்டு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து உப்பு+காய்கறி+நீர் சேர்த்து 4-5 விசில் வரை வேகவைக்கவும்.
*பின் ப்ரெஷர் அடங்கியதும் நீரை வடிகட்டி சூப்,பிரியாணி செய்ய பயன்படுத்தவும்.