"உருளைக்கிழங்கு அல்வா

மணக்கால் அய்யம்பேட்டை | 3:58 PM | Best Blogger Tips
Sunday Special -"உருளைக்கிழங்கு அல்வா செய்யும் முறை

தேவையான பொருட்கள்

பெரிய உருளைக்கிழங்கு - 2
சீனி - ஒரு கப்
நெய் (அ) வெண்ணெய் - 75 கிராம்
வற்றிய பால் - கால் கப்
கன்டண்ஸ்டு மில்க் - 2 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 2 துளிகள்
பாதாம் பருப்பு - அலங்கரிக்க
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து தோலுரித்து கட்டியில்லாமல் மசித்து கொள்ளவும்.

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து, அடுப்பில் வைத்து கிளறவும்.

அதனுடன் சீனி சேர்த்து கிளறவும்.

அதில் கன்டண்ஸ்டு மில்க் சேர்த்து இடைவிடாது கிளறவும்.

பின்பு சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்.

வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு அல்வா தயார்.

தயாரிப்பு : முசி

நன்றி :
சமையல் செய்வது எப்படி

கதம்பம் செய்யும் முறை

கதம்பம்