சர்வசாதாரணமாக
அனைவராலும் இணையத்தை பயன்படுத்த முடிகின்ற இன்றைய காலத்தில் உறவினர்கள்,
நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் பிரதான தளமாக Facebook உருவெடுத்துள்ளது
என்றே கூற வேண்டும்.
Facebook தளத்தை பயன்படுத்த நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ளோம். Facebook மூலம் தமது நிலைமைகளை ஏனையோருக்கு மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்த முடிகின்றது.
என்றாலும் Facebook இனுள் மறைந்திருக்கும் சில வசதிகளை அனைவரும் அறிந்திருப்பதில்லை
அவ்வாறு என்ன வசதிகள் தான் உள்ளன?
Facebook இன் முகப்புபக்கத்தில் நீங்கள் உங்கள் கருத்துக்கள் ஏதாவதை தட்டச்சு செய்ய நினைத்தால் நீங்கள் facebook இன் முகப்புப் பக்கத்துக்கு செல்லுங்கள் பின் https://www.facebook.com/ என்பதனை நீக்கி விட்டு பின்வரும் Code இனை இணைய Address bar இல் Past செய்க பின் Enter அழுத்தவும் இனி facebook இன் முகப்புப்பக்கத்தில் நீங்கள் நினைத்ததையெல்லாம் தட்டச்சு செய்யலாம்.
Facebook Hack
கவனத்திற்கு : இதனை Google Chrome மூலம் முயற்சிக்கவும்.
கீழுள்ள Code இனை Copy Past செய்யும் போது சிலவேலை Javascript: என்பது Past ஆக மாட்டாது எனவே அதனை Address Bar இல் தட்டச்சு செய்துவிட்டு மிகுதியை Copy Past செய்யவும்.
javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0
Facebook இல் எவ்வாறு Empty Status Update இடலாம்?
அதற்கு பின்வரும் Code ஐ உங்களது Status Update ஆக இடுங்கள்.
Facebook இல் எவ்வாறு Empty Comments இடலாம்?
facebook Empty Comments
Comment Box இல் பூச்சியத்தை "0" தட்டச்சு செய்து Enter அலுத்துக.
தலைகீழாக Status Update இட வேண்டுமா?
கீழுள்ள தளத்திற்கு சென்று உங்கள் Status Update ஐ தட்டச்சு செய்து தலைகீழாக மாற்றிக் கொள்ளலாம்.
உம்: ɯɐdʇnulıloɥ┴ lɐʌɐƃɐɥ┴
Site : Upside-Down-Text
சுற்றி வட்டமிடப்பட்ட எழுத்தை Status Update இட வேண்டுமா?
கீழுள்ள தளத்திற்கு சென்று உங்கள் Status Update ஐ தட்டச்சு செய்து சுற்றி வட்டமிடப்பட்ட எழுத்தாக மாற்றிக் கொள்ளலாம்.
உம் : Ⓣⓗⓐⓖⓐⓥⓐⓛ Ⓣⓗⓞⓛⓘⓛⓝⓤⓣⓟⓐⓜ
Site :BUBBLEBALLTEXT
கீழுள்ள தளத்தில் Facebook Status Update இடுவதற்கு ஏராளமான Symbols கள் காணப்படுகின்றன.
Site : Cool text Symbols for Facebook
கீழுள்ள நபரை தெரியுமா? அவ்வளவு பிரபலமானவர் அல்ல ஆனால் நீங்கள் அவரை நன்கு அறிந்திருப்பீர்கள்.
வெவ்வேறு எழுத்துக்களில் (Font) Status Update இட வேண்டுமா?
கீழுள்ள தளத்திற்கு சென்று எழுத்தின் வடிவத்தை மாற்றிக்கொள்ளலாம்.
உம் : тнαgαναℓ тнσℓιℓηυтραм
tђคﻮคשคl tђ๏lเlภยtקค๓
ʇɥɐbɐʌɐ1 ʇɥo1ı1unʇdɐɯ
ThAgAvAl tHoLiLnUtPaM
7h494v41 7h01!1nu7p4m
Site : NAMEFUNK

Via Useful INFO