கல்லில் கடவுள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:22 | Best Blogger Tips
கல்லில் கடவுள்:

பிப்பலாத மகரிஷியிடம் ஸ்கேச மகரிஷி கேட்கும் கேள்வி:

கல்லையும், கருங்கல்லையும் சிலைகளாகச் செய்து வைத்துக்கொண்டு 'இதுதான் தான் கடவுள் எல்லோரும் வணங்குங்கள்' என்று சொல்வது சரியா? கல்லில் கடவுள் எப்படி இருக்க முடியும்?

பிப்பலாத மகரிஷியின் பதில்:

"பிரஜாபதியானவர் பிரஜைகளின் சேஷமத்திற்காக தவம் செய்து ரயி,பிராணன், வாயு, பிருதுவி, அப்பு, தேயு வாயு  முதலியவைகளை சிருஷிடித்துள்ளார். இந்தப் பிராண சக்தியானது கல்,மண்,மரம்,செடி,புல்பூண்டு முதலிய சகல பண்டங்களிலும், பொருள்களிலும் ஊடுருவி வியாபித்திருக்கிறது இந்த பிராண சக்தியையே, ஒவ்வொரு பொருளிலும், உயிரிலும் இருக்கும் 'ஜீவன்' என்று வேதங்கள் கூறுகின்றன. அதனால் ஒவ்வொரு பொருளையும், 'கல்லையும் கடவுள்' என்று சொல்லி வணங்கி வழிபாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

விஞ்ஞான விளக்கம்:

முன் காலத்தில் நெருப்புப் பெட்டிக்குப் பதிலாக இரண்டு வெள்ளைக்கல் துண்டுகளை ஒன்றுடன் ஒன்றை உரசியே நெருப்பு உண்டாக்கிச் சகல காரியங்களையும் செய்து வந்தார்கள்.

இதிலிருந்து 'வெள்ளைக்கல் துண்டுகளில் மின்சக்தி அலைகள் உள்ளன' என்பது நிருபணம் ஆகிறது.

அதனால் இந்தக் கற்களில் சிலைகள் செய்து வைத்து மந்திரங்கள் ஜெபிப்பதன் மூலம் மேலும் மேலும் அவைகளின் மின் சக்தி அலைகள் பதிவு செய்யப்படுகிறது.அதனால் இவ்விதம் இச்சிலைகளில் சேரும் மின் சக்தி அலைகள் தரிசிபோருடைய உள்ளங்களில் பாய்ந்து அவரவர் கோரிக்கை நிறைவேற ஊக்கத்தையும் உறுதியையும் கொடுகிறது.

கிராமபோன், பிளேட்டுகளில், டேபிரிகார்டுகளில் பேச்சுக்கள், பாட்டுக்கள் பதிவு செய்யப்படுகிறது. ஒரு அங்குலம் அகலமுள்ள சினிமா பிலிம் சுருளில், பிரதி பிம்பங்களும், காட்சிகளும் பதிவு செய்யபடுகிறது, ஒரு நூல் இழை அகலம் உள்ள இடத்தில பேச்சுக்கள் பாட்டுக்கள் பதிவு செய்யபடுகிறது.

இதே போலவே கோவில்களில் உள்ள விக்ரஹங்களிலும் சக்தி அலைகள் பதிவு செய்யப்பட்டு மந்திரங்களின் மூலம் இச்சக்தி அலைகள் மேலும் மேலும் வளர்க்கப்பட்டு அவரவர் கோரிக்கைகளை. நிறைவேற்றச் சக்தியை கொடுக்கிறது.

இவ்விதம் கோவில்களில் உள்ள விக்ரஹங்களில் கல்லில் கடவுள் இருக்கிறார்.
ப்பலாத மகரிஷியிடம் ஸ்கேச மகரிஷி கேட்கும் கேள்வி:

Via உபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள்