உண்மையான ஆண்மகன் ( REAL MAN )

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips
READ THIS <3 

"I AM PREGNANT" she TOLD her MAN...
he SMILED and KISSED her LIPS and
said
"CORRECTION my LOVE, we ARE
pregnant.
FOR that CHILD in YOUR womb is HALF of ME
and
HALF of YOU; and I will NOT let YOU go
THROUGH the PREGNANCY alone...
I
may NOT
carry OUR child BUT i WILL carry YOU
and OUR child IN my HEART and CARE. I
WILL be
THE best FATHER to OUR child... WEare
PREGNANT!" ♥ 
Now that's a REAL MAN.
"Share" if you agree ♥ ♥நான் கருவுற்றிருக்கிறேன் என அவரிடம் சொன்னபோது மெல்லச் சிரித்து என் உதடுகளில் முத்தமிட்டு சொன்னார் -
"ஒரு திருத்தம் என் கண்மணி.
நாம் கருவுற்றிருக்கிறோம். உன் கருவிலிருக்கும் அந்த குழவி உன்னில் பாதி - என்னில் மீதி. உன்னைத் தனியே சுமக்க விட மாட்டேன். நம் குழந்தையை நான் சுமக்க முடியாவிட்டாலும் உன்னை நான் சுமப்பேன். உன்னையும் நம் பிள்ளையையும் என் நெஞ்சில் சுமந்து பார்த்துக்கொள்வேன். அக்குழந்தையின் மிகச் சிறந்த தந்தையாக இருப்பேன்."

இவனல்லவோ உண்மையான ஆண்மகன்.
 
 
 
READ THIS ♥

"I AM PREGNANT" she TOLD her MAN...
he SMILED and KISSED her LIPS and
said
"CORRECTION my LOVE, we ARE
pregnant.
FOR that CHILD in YOUR womb is HALF of ME
and
HALF of YOU; and I will NOT let YOU go
THROUGH the PREGNANCY alone...
I
may NOT
carry OUR child BUT i WILL carry YOU
and OUR child IN my HEART and CARE. I
WILL be
THE best FATHER to OUR child... WEare
PREGNANT!" ♥
Now that's a REAL MAN.