பாரதத்தின் பெருமை பாகம்-1

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:29 | Best Blogger Tips
Photo: பாரதத்தின் பெருமை பாகம்-1
பாரதத்தின் கல்வி வளர்ச்சி:

உலகில் கல்விக்கு முதன்முதலில் முக்கியதுவம் கொடுத்த நாடு பாரதம் தான் உலகின் முதல் பல்கலைகழமான தட்சசீல பல்கலைகழகம் இது கிமு 700ல் நிறுவபட்டது ஆகும் இதன் பின்னர் நாளந்த பல்கலைகழகம் கிமு 400ல் நிறுவபட்டது

மருத்துவம்

முலிகை மருத்துவம்
இந்தியாவில் தோன்றிய மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.அதில் வட பாரதத்தில் ஆயுர்வேதமும் தென் பாரதத்தில் சித்த மருத்துவமும் சிறந்து விளங்கியது.இதில் கூறிய முலிகைகளை ஆராய்ச்சி செய்தால் இன்னும் 1000 வருடங்களுக்கு பிறகு வரகூடிய வியாதிகளுக்கு கூட மருந்து கிடைக்கும்
போதிதர்மர்மூலம் சித்த மருத்துவம்,ராமதேவர் மூலம் யுனானி மருத்துவம் வெளிநாடுகளுக்கு சென்றது
உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் சுஸ்ருதர் 

மருத்தில்ல மருத்துவம்
 யோக மற்றும் வர்மக்கலை மூலமாக மருந்தில்ல மருத்துவத்தையும்,நரம்பியல் தத்துவம் மூலமாக நோய்களை குணப்படுத்தினர்

பரிணாம வளர்ச்சி 
 பரிணாம வளர்ச்சியே தசாவதாரமாக நம் புராணங்கள் கூறுகின்றன
உடல் பரிணாம வளர்ச்சி

மச்ச அவதாரம் -நீர் வாழ்வன
கூர்ம அவதாரம் - நீரிலும் நிலத்திலும்-1
வராக அவதாரம் - நீரிலும் நிலத்திலும்-2
நரசிம்ம அவதாரம் -விலங்கும் மனிதனும் 
வாமன அவதாரம் -குள்ள மனிதன்

மனத்தின் பரிணாம வளர்ச்சி(தற்போதைய மனிதனிலைக்கு பிறகு)

பரசுராம அவதாரம் -  கோபம் கொண்ட மனிதன்
ராம அவதாரம் - ஆளுமை கொண்ட மனிதன் 
கிருஸ்ண அவதாரம் -ஆளுமையும் ஆன்முகமும் கொண்ட மனிதன்
புத்த அவதாரம் -ஆன்மிகம் உச்சம் அடைந்த மனிதன்

முற்றுபெரும் பரிணாம வளர்ச்சி 

கல்கி அவதாரம் -முழுமையான வீரம்,ஆன்மிகம்,தெய்விகனிலை கொண்ட மனிதன்(சூப்பர்சோனிக் மேன்)
தொடரும் பாகம்-2

Via நானே பிரம்மம்