மீனாட்சி அம்மன் கோவில் கட்டபட்ட ஆண்டுகள் விவரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:50 AM | Best Blogger Tips

கோவிலும் பொற்றாமரை குளமும் சங்க காலத்திற்கு முன்பே அதாவது 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதன் பின் வருமாறு.
1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 ->
கிழக்கு ராஜ கோபுரம்
1627 – 28 ->
அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 ->
மேற்கு ரா கோபுரம்
1372 ->
சுவாமி சந்நிதி கோபுரம்
1374 ->
சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452 ->
ஆறு கால் மண்டபம்
1526 -> 100
கால் மண்டபம்
1559 ->
தெற்கு ராஜ கோபுரம்
->
முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 ->
சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 ->
தேரடி மண்டபம்
1563 ->
பழைய ஊஞ்சல் மண்டபம்
->
வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72 ->
வடக்கு ராஜா கோபுரம்
1564-72 ->
வெள்ளி அம்பல மண்டபம்
->
கொலு மண்டபம்
1569 ->
சித்ர கோபுரம்
->
ஆயிராங்கால் மண்டபம்
-> 63
நாயன்மார்கள் மண்டபம்
1570 ->
அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611 ->
வீர வசந்தராயர் மண்டபம்
1613 ->
இருட்டு மண்டபம்
1623 ->
கிளிக்கூட்டு மண்டபம்
->
புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 ->
ராயர் கோபுரம்
->
அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45 ->
புது மண்டபம்
1635 ->
நகரா மண்டபம்
1645 ->
முக்குருணி விநாயகர்
1659 ->
பேச்சியக்காள் மண்டபம்
1708 ->
மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 ->
சேர்வைக்காரர் மண்டபம்
அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் !