100 ஆண்டுகள் வாழும் ரகசியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:52 AM | Best Blogger Tips

🏆அதிகாலையில் எழுபவன்
🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் 🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் 🏆 மண்பானைச் சமையலை உண்பவன் 
🏆 உணவை நன்கு மென்று உண்பவன்!
🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் 
🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் 
🏆கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் 
🏆 மலச்சிக்கல் இல்லாதவன் 
🏆 கவலைப்படாத மனிதன் 
🏆 நாவடக்கம் உடையவன் 
🏆 படுத்தவுடன் தூங்குகிறவன் 
🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் 
🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் 
🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் 
🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன் 
🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் 
🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் 
🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் 
🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் 
🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் 
🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் 
🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் 
🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் 
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான் ---- அன்புடன்சித்தர் அடிமை
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran