பொன்மொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:30 AM | Best Blogger Tips
பொன்மொழிகள்:-

நாம் செய்யும் தவறுகளுக்கு அனுபவம் என்னும் பெயர் சூட்டுகிறோம்.

நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை 

பணக்காரன் ஆவதற்கு பணம் சேர்க்காமல் செலவுகளை குறைத்தாலே போதுமானது 

காலின் சறுக்கல் வலியைத் தரும். நாவின் சறுக்கல் ஆளையே கொன்றுவிடும்

பகை பொறாமை இவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாகமீண்டும் உன்னை திரும்பி வந்து சேரும்

ஒர் துளி பேனா மை பத்து லட்சம் பேரலை சிந்திக்க வைக்கும்

பணக்காரனாக இருப்பதே போல பாசாங்கு  செய்வதாலேயே சில பேர் ஏழையாகவிடுகிறார்ககள் 

நல்ல நண்பன் இல்லாதவன் காம்பில்லா மலரைப் போன்றவன்


நாம் செய்யும் தவறுகளுக்கு அனுபவம் என்னும் பெயர் சூட்டுகிறோம்.

நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை

பணக்காரன் ஆவதற்கு பணம் சேர்க்காமல் செலவுகளை குறைத்தாலே போதுமானது

காலின் சறுக்கல் வலியைத் தரும். நாவின் சறுக்கல் ஆளையே கொன்றுவிடும்

பகை பொறாமை இவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாகமீண்டும் உன்னை திரும்பி வந்து சேரும்

ஒர் துளி பேனா மை பத்து லட்சம் பேரலை சிந்திக்க வைக்கும்

பணக்காரனாக இருப்பதே போல பாசாங்கு செய்வதாலேயே சில பேர் ஏழையாகவிடுகிறார்ககள்

நல்ல நண்பன் இல்லாதவன் காம்பில்லா மலரைப் போன்றவன்.
 
Via FB Karthikeyan Mathan