தனியா (கொத்துமல்லி) கஷாய பவுடர்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips
Photo: தனியா (கொத்துமல்லி) கஷாய பவுடர்

தேவையான பொருட்கள்:

தனியா – 200 கிராம்
சீரகம் – 50 கிராம் (அ) 3 மேசைக்கரண்டி
சோம்பு – இரண்டு மேசைக்கரண்டி
சுக்குத்தூள் – ஒரு தேக்கரண்டி
அரிசி – ஒரு தேக்கரண்டி
வெல்லம் – 150 கிராம்

செய்முறை : 

எல்லாவற்றையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து வெல்லத்துடனும், சுக்குத்தூளுடனும் சேர்த்து பவுடர் செய்து containerல் போட்டு வைத்துக் கொள்ளவும். நீரைக் கொதிக்க வைத்து தேவையான அளவு கஷாய பவுடரை சேர்த்து வடிகட்டி குடிக்க சளியும், இருமலும் குணமாகும்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு