தேவையான பொருட்கள்:
1.ஏதாவதொரு காய்கறி - 100 கிராம்
2.மிளகாய்வத்தல் - 4 3. பூண்டு - 3 பல்
4. தக்காளி - 1
5. புளி - 2 கொட்டை
6. புதினா - 20 இலைகள்
7. எண்ணெய் 2 தேக்கரண்டி
8. சின்ன வெங்காயம் - 12
9. தேங்காய் - சிறு துண்டு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு வத்தலை வறுத்து தனியாக எடுத்து
கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் வெங்காயம், காய், தக்காளி, புதினா ஆகியவற்றை
வதக்கி இதனுடன் பூண்டு, உப்பு, தேங்காய், வத்தலை சேர்த்து மிக்ஸியில்
அரைத்து எடுக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் அரைத்ததைக் கொட்டி கடுகு,
உளுந்தம் பருப்புடன் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
Via-நலம், நலம் அறிய ஆவல்.
தேவையான பொருட்கள்:
1.ஏதாவதொரு காய்கறி - 100 கிராம்
2.மிளகாய்வத்தல் - 4 3. பூண்டு - 3 பல்
4. தக்காளி - 1
5. புளி - 2 கொட்டை
6. புதினா - 20 இலைகள்
7. எண்ணெய் 2 தேக்கரண்டி
8. சின்ன வெங்காயம் - 12
9. தேங்காய் - சிறு துண்டு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு வத்தலை வறுத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் வெங்காயம், காய், தக்காளி, புதினா ஆகியவற்றை வதக்கி இதனுடன் பூண்டு, உப்பு, தேங்காய், வத்தலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் அரைத்ததைக் கொட்டி கடுகு, உளுந்தம் பருப்புடன் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
Via-நலம், நலம் அறிய ஆவல்.