வீட்டு
பூஜை அறையில் சின்னதா அம்மன் அல்லது முருகன் ஐம்பொன் சிலை வைத்து தினமும்
அதற்கு பால் ஊற்றி கழுவி விட்டு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ,ஊதுபத்தி
பற்ற வைத்து,நெய் தீபம் ஏற்றி வைக்கவும்.கந்த சஷ்டி கவசம் ,அம்மன் 108
போற்றி,காயத்ரி மந்திரங்கள் உச்சரிக்கவும். ஏதேனும் மலர்கள் ஒவ்வொரு
மந்திரம் சொல்லும்போது அப்பூவை எடுத்து சிலை மீது போட்டு
வணங்குங்கள்..உங்கள் வீடு அருள் கட்சாட்சத்துடன் விளங்கும்...இதன் பின்னால்
நிறைய சூட்சுமம் இருக்கு...ஐம்பொன் சிலையில் ஐந்து விதமான உலோகங்கள்
இருக்கு
தங்கம்,வெள்ளி,செம்பு,இரும்பு,வ ெண்கலம்..இவை
அதிக காந்த ஆற்றல் ஈர்ப்பு சக்தி உடையது..நீங்க பால் அபிசேகம்
செய்யும்போது அதன் நற்குணங்களை ஈர்த்துக்கொள்கிறது..இது சுக்ர
அம்சம்...செம்பு செவ்வாய் அம்சம்...இரும்பு சனி அம்சம்...தங்கம் குரு
அம்சம் வெள்ளி சுக்கிர அம்சம்.நீங்க மந்திரம் சொல்லி பூ போடும்போது பூவில்
இருக்கும் நற்குணங்களையும் மந்திர சக்தியையும் சிலை
ஈர்த்துக்கொள்கிறது..பிறகு அவை சிலை மூலம் வீடு முழுக்க ஒரே சீராக
பரவுகிறது இப்போது உங்க வீடு அதிக மந்திர ஆற்றலை எதிரொலிக்கும் வீடாக
மாறுகிறது..காற்று மாசில்லாமல் கிருமிகள் அழிக்கப்பட்டு ,நோய் எதிர்ப்பு
சக்தி அதிகம் உள்ள காற்று நிரம்பிய இடமாக அந்த வீடு மாறுகிறது....
ஒரு மந்திரத்தை எடுத்து படித்து பாருங்கள் அது சாமியை புகழ்வது என நினைச்சீங்க அப்ப்டீன்னா மாத்திக்குங்க...ஏன்னா..இதுக்கு
மகரிஷி சொன்ன விசயத்தை உதாரணமா சொல்றேன்..வாழ்க வளமுடன் ஏன் நாம
சொல்றோம்னா அது நீங்க உச்சரித்ததும் வான் காந்த ஆற்றலால் ஈர்க்கப்பட்டு,
மீண்டும் உச்சரிச்ச இடத்துக்கே வந்து சேருது..ஆக உச்சரிச்ச நீங்க வளமுடன்
வாழ்வீங்கன்னு சொன்னார்..இதில் தெரிகிறதா சூட்சுமம்..?பூஜை வழிபாடு எல்லாம்
நீங்க நல்லாருக்கத்தான்...!!!
தங்கம்,வெள்ளி,செம்பு,இரும்பு,வ
ஒரு மந்திரத்தை எடுத்து படித்து பாருங்கள் அது சாமியை புகழ்வது என நினைச்சீங்க அப்ப்டீன்னா மாத்திக்குங்க...ஏன்னா..இதுக்கு