உடல் நலம் காப்போம்..! உன்னத வாழ்வு வாழ்வோம்..!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:01 PM | Best Blogger Tips
உடல் நலம் காப்போம்..! உன்னத வாழ்வு வாழ்வோம்..!! 

உடல் எடையை குறைக்க..
..............................................

தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:

காலை: 

எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்

காலை உணவு: 

Idli ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.

காலை 11 மணிக்கு ; ஒரு டம்ளர் மோர்

மதியம்: 

150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்..

ஐய்ந்து மணிக்கு: 

கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை..

எட்டு மணிக்குள்: 

சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்

இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.

இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்க வாய்ப்பு உண்டு.

மிக அவசரமாக உடல் எடை குறைக்க விரும்பும் சிலர் 

இதில் சொன்ன வழியை பின்பற்றி வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே !

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணிஉடல் எடையை குறைக்க..
..............................
................
தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:

காலை:

எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்

காலை உணவு:

Idli ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.

காலை 11 மணிக்கு ; ஒரு டம்ளர் மோர்

மதியம்:

150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்..

ஐய்ந்து மணிக்கு:

கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை..

எட்டு மணிக்குள்:

சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்

இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.

இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்க வாய்ப்பு உண்டு.

மிக அவசரமாக உடல் எடை குறைக்க விரும்பும் சிலர்

இதில் சொன்ன வழியை பின்பற்றி வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே !

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி