கீரை ஜூஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:07 PM | Best Blogger Tips
தேவையான பொருட்கள் :
(இரண்டு பேருக்கானது )

கருவேப்பிலை 1 பிடி
கொத்தமல்லி 1 பிடி
புதினா 1 பிடி
கீரை (எந்த கீரை வேண்டுமானாலும் ) 1 பிடி
(((2 அல்லது 3 கீரை வகைகள் கூட சேர்க்கலாம் )))
இஞ்சி 1 துண்டு
தேங்காய் சிறிதளவு (விருப்பபடி அதிகமாகவும் சேர்க்கலாம் )

செய்முறை :
மேலே கொடுக்கப்பட்டுள்ள சாமான்களை நன்றாக மூன்று முறை கழுவி
mixie ல் போட்டு நன்கு அரைத்து வடிகட்டாமல் இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து சுவைக்கு தேன் or வெல்லபாகு சேர்த்து பருகலாம் .

இதை தினமுமோ or வாரம் 3 முறையோ பருகி வர உடலின் உளுறுப்புக்கள் அதன் பணிகளை நன்கு செய்து நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் .
 
Via இயற்கை உணவும் இனிய வாழ்வும்