இந்தியா-
இலங்கை மட்டைப்பந்துப்போட்டியில் 49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது
தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர்
ஒருவரால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. குருட்டு உலக
சமுதாயத்தின் பார்வையை ஈழத்தின் பக்கம் திருப்ப அந்த துணிச்சல் மிக்க
தமிழனின் செயல் என்னை மெய்சிலிர்க்க செய்தது.
கடைசி நிமிடத்தில்
தற்போதைய செய்தி..
விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியே வந்த சிங்களவர்களை அவர்களின் சிங்கக்கொடிகளை சுருட்டி ஒழிக்கும்படி வேல்ஸ் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்..அதற்கிணங்க எந்த சிங்களவனும் சிங்கக்கொடியின்றி தமிழர்களிடமிருந்து பாதுகாப்பாக பொலிசாரினால் அழைத்து செல்லப்படுகின்றனர்..அதேசமயம் புலிக்கொடிகள் பறக்க சிங்கக்கொடிகளை சிங்களவர் கண்கள் முனாலேயே எரித்துத் தள்ளுகின்றனர் தமிழர்..எரியும் கொடியை அணிக்கும் முயற்சியில் சிங்களக் கொடிகளைக் காலால் மிதிக்கின்றனர் பிரித்தானிய போலீஸ்..மகிந்தன் வந்தபொழுது கொடியில்லாமல் காரில் பவனி போனார்..இரண்டு நாட்களின் முன்பு தமிழர்மேல் கை வைத்த சிங்களக் கூட்டம் இன்று கொடியை மறைத்துக் கொண்டு செல்கின்றது -
புலிக்கொடி கடைசி நிமிடத்தில்
உயிரை இழந்தாலும் தமிழன் என்றும் வீரத்தை இழப்பதில்லை.