இந்து மதத்தின் பெருமை!!!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:44 | Best Blogger Tips
Image result for இந்து மதத்தின் பெருமை
வேறு எந்த மதத்திலும் இல்லாத
ஒரு பெருமை ஹிந்து மதக்
கடவுளுக்கு உண்டு . ஏனெனில்
கடவுளை எல்லா விதமாகவும்
வழிபடும் தன்மை ஹிந்து
மதத்தில் மட்டும் தான்...
1.
தாயாக = அம்மன்
2.
தந்தையாக = சிவன்
3.
நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்
4.
குருவாக = தட்சிணாமூர்த்தி
5.
படிப்பாக = சரஸ்வதி
6.
செல்வமகளாக = லக்ஷ்மி
7.
செல்வமகனாக = குபேரன்
8.
மழையாக = வருணன்
9.
நெருப்பாக = அக்னி
10.
அறிவாக = குமரன்
11.
ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி
12.
உயிர் மூச்சாக = வாயு
13.
காதலாக = மன்மதன்
14.
மருத்துவனாக = தன்வந்திரி
15.
வீரத்திற்கு = மலைமகள்
16.
ஆய கலைக்கு = மயன்
17.
கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன்
18.
ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19.
வீட்டு காவலுக்கு = பைரவர்
20.
வீட்டு பாலுக்கு = காமதேனு
21.
கற்புக்கு = சீதை
22.
நன் நடத்தைகளுக்கு = ராமன்
23.
பக்திக்கு = அனுமன்
24.
குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி
25.
நன் சகோதரனுக்கு =
லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26.
வீட்டிற்கு = வாஸ்து புருஷன்
27.
மொழிக்கு = முருகன்
28.
கூப்பிட்ட குரலுக்கு = ஆதி
மூலமான சக்கரத்தாழ்வார், மாயக்
கிருஷ்ணன்
29.
தர்மத்திற்கு = கர்ணன்
30.
போர்ப்படைகளுக்கு = வீரபாகு
31.
பரதத்திற்கு = நடராசன்
32.
தாய்மைக்கு = அம்பிகை
33.
அன்னத்திற்கு = அன்ன பூரணி
34.
மரணத்திற்கு = யமன்
35.
பாவ கணக்கிற்கு = சித்திரகுப்தன்
36.
பிறப்பிற்கு = பிரம்மன்
37.
சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை
இந்துவாய் பிறந்தமைக்கு பெருமைப் பட்டுக் கொள்வோம் !!!!
(
பகிர்வு)
சகலமும் சிவார்ப்பணம் 
ஓம்சிவசிவஓம்
நன்றி இணையம்