இன்று நேதாஜி கட்சி தொடங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தினம்!
"அகில இந்திய பார்வர்ட் பிளாக்" கட்சி தொடங்கப்பட்ட தினம்! -ஜூன் 22,1939.
"இந்திய விடுதலையை மீட்டெடுக்கவும், விடுதலைக்குப்பின் சமூக மறு
கட்டமைப்பை உருவாக்கவும், மக்களை ஒன்றினைத்து ஒரு புதிய இந்தியாவை
முன்னெடுக்கவும் துவங்கப்பட்டது."
நேதாஜியின் சோசலிச சிந்தனைகள் இந்தியா முழுதும் பரவின
All India Forward Block ஸ்தாபன உறுப்பினர்கள்:
****************************** ********
1.சுபாஷ் சந்திரபோஸ்
2.சர்தூல் சிங் கவீஷர்
3.உ.முத்துராமலிங்கத் தேவர்
4.ஹரி விஷ்ணு காமாத்
5.சேனாபதி பாபட்
6.என்.ஜி.ரங்கா
7.கே.ஃப். நரிமன்
1940-ல் அகில இந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மாநாட்டில்
தகவல் : திரு.வி.எஸ்.நவமணி (வரலாற்று ஆராய்ச்சியாளர்)
இன்று நேதாஜி கட்சி தொடங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தினம்!
"அகில இந்திய பார்வர்ட் பிளாக்" கட்சி தொடங்கப்பட்ட தினம்! -ஜூன் 22,1939.
"இந்திய விடுதலையை மீட்டெடுக்கவும், விடுதலைக்குப்பின் சமூக மறு கட்டமைப்பை உருவாக்கவும், மக்களை ஒன்றினைத்து ஒரு புதிய இந்தியாவை முன்னெடுக்கவும் துவங்கப்பட்டது."

******************************