தேவையான பொருட்கள்.....
கோஸ் - 100 கிராம்
காலிஃப்ளவர் - கால் பாகம்
ப்ரோகொலி - கால் பாகம்
கேரட் - ஒன்று
தக்காளி - ஒன்று
காளான் - 10
குடை மிளகாய் - பாதி
செலரி - ஒன்று
ஸ்ப்ரிங் ஆனியன் - 4
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை......
• கோஸ், காலிஃப்ளவர், ப்ரோகொலி, கேரட், தக்காளி, காளான், குடை மிளகாய், செலரி, ஸ்ப்ரிங் ஆனியனை வேண்டிய அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
• பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி 2 நிமிடம் கழித்து, ஸ்ப்ரிங் ஆனியனையும், குடைமிளகாயையும் போட்டு வதக்கவும்.
• அடுத்து ஐந்து நிமிடம் கழித்து காளான் மற்றும் கோஸை சேர்த்து வதக்கவும்.
• பின்னர் ப்ரோகொலி மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விடவும்.
• மேலும் செலரி மற்றும் கேரட்டை சேர்த்து 15 கப் தண்ணீர் ஊற்றி ஸிம்மில் 45 நிமிடம் வரை நன்கு மூடி வைக்கவும்.
• காய்கறிகள் நன்கு வெந்து, அதில் உள்ள சத்து நீரில் இறங்கியதும் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
• டயட் சூப் என்பதால் உப்பும், மிளகுத் தூளும் கம்மியாக போடவும்.

Via ஆரோக்கியமான வாழ்வு