உண்மை சம்பவம்.
மிஸ்டர் பீனின் சாகசம்.
ஒரு முறை தனது குடும்பத்தாருடன் ரோவன் அட்கின்சன் ஒரு தனியார் விமானத்தில்
பயணம் செய்தார் .அந்த விமானம் உகாண்டாவில் இருந்து நைரோபிக்கு சென்று
கொண்டு இருந்தது.
திடீரென்று
விமானி மயக்கமானார்.விமானம் தரையை நோக்கி 250 mph வேகத்தில் கீழே இறங்கி
கொண்டு இருந்தது.விமானமே இதுவரை ஓட்டிறாத அட்கின்சன் தனது மனைவி மற்றும்
குழந்தைகளை காப்பாற்றுவதர்க்காக விமானத்தை மேல் நோக்கி செலுத்தினார்.
விமானம் அதி வேகமாக மேல் நோக்கி செல்வதை பார்த்த அவர் மனைவி அலற
ஆரம்பித்தார். அட்கின்சன் மனைவி சுனேத்ரா விமானியின் முகத்தில் தண்ணீர்
தெளித்தார்.அட்கின்சன் விமானியின் கன்னத்தில் தட்டி எழுப்பினார்.
மயக்கத்தில் இருந்து எழுந்த விமானி நிலைமயை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
செய்தியாளர்களிடம் விமானியின் பெயரை வெளியிடவேண்டாம் என்று அட்கின்சன் கேட்டு கொண்டார்.
காமெடியனாக நம்மை மகிழ்வித்த மிஸ்டர் பீன் நிஜ வாழ்க்கையில் தன் குடும்பத்துக்காக ஹீரோவாக செயல்பட்டு அவர்களை காப்பாற்றினார்.
Ilayaraja Dentist.
நன்றி தமிழால் இணைவோம்
உண்மை சம்பவம்.
மிஸ்டர் பீனின் சாகசம்.
ஒரு முறை தனது குடும்பத்தாருடன் ரோவன் அட்கின்சன் ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார் .அந்த விமானம் உகாண்டாவில் இருந்து நைரோபிக்கு சென்று கொண்டு இருந்தது.
திடீரென்று விமானி மயக்கமானார்.விமானம் தரையை நோக்கி 250 mph வேகத்தில் கீழே இறங்கி கொண்டு இருந்தது.விமானமே இதுவரை ஓட்டிறாத அட்கின்சன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதர்க்காக விமானத்தை மேல் நோக்கி செலுத்தினார்.
விமானம் அதி வேகமாக மேல் நோக்கி செல்வதை பார்த்த அவர் மனைவி அலற ஆரம்பித்தார். அட்கின்சன் மனைவி சுனேத்ரா விமானியின் முகத்தில் தண்ணீர் தெளித்தார்.அட்கின்சன் விமானியின் கன்னத்தில் தட்டி எழுப்பினார்.