கைபேசியில்
தமிழ் இணையத் தளங்களை பார்ப்பது இயலாத காரியம் என நினைத்தால் அதை
கைவிடுங்கள். அதற்கும் ஒரு வழி உள்ளது. கைபேசியில் வலைத் தளங்களை பார்வையிட
பயன்படுத்தப்படும் OPERA MINI BROWSER இல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம்
தமிழ் இணையத் தளங்களை எம்மால் பார்வையிட முடியும்.முதலில் இணையத்தில்
சென்று operamini brower என்பதஒ டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்...
(உங்கள் தொலைபேசியின் திகதி சரியாக இருக்க வேண்டும்..திகதியை மாற்றிக்கொள்ளுங்கள்..இலாவிடின் இந்த மென்பொருள் திறக்காது)
பின்பு கீழ் குறிப்பிட்டவாறு அவ் மாற்றங்களை செய்யுங்கள்.
OPERA MINI BROWSER இன் ADDRESS BAR இல் " opera:config " என TYPE செய்து ENTER பண்ணுங்கள்.
USER SETTING பக்கம் ஒன்று வரும். அதில் " use bitmap fonts for complex
scripts " என்பது " No " என இருக்கும். அதனை " Yes " என மாற்றம் செய்து "
Save " BUTTON ஐ கிளிக் செய்யுங்கள்.
இனி உங்களால் தமிழ் இணைய பக்கங்களை உங்கள் கைபேசியிலேயே கண்டு மகிழலாம்.
கைபேசியில்
தமிழ் இணையத் தளங்களை பார்ப்பது இயலாத காரியம் என நினைத்தால் அதை
கைவிடுங்கள். அதற்கும் ஒரு வழி உள்ளது. கைபேசியில் வலைத் தளங்களை பார்வையிட
பயன்படுத்தப்படும் OPERA MINI BROWSER இல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம்
தமிழ் இணையத் தளங்களை எம்மால் பார்வையிட முடியும்.முதலில் இணையத்தில்
சென்று operamini brower என்பதஒ டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்...
(உங்கள் தொலைபேசியின் திகதி சரியாக இருக்க வேண்டும்..திகதியை மாற்றிக்கொள்ளுங்கள்..இலாவிடின் இந்த மென்பொருள் திறக்காது)
பின்பு கீழ் குறிப்பிட்டவாறு அவ் மாற்றங்களை செய்யுங்கள்.
OPERA MINI BROWSER இன் ADDRESS BAR இல் " opera:config " என TYPE செய்து ENTER பண்ணுங்கள்.
USER SETTING பக்கம் ஒன்று வரும். அதில் " use bitmap fonts for complex scripts " என்பது " No " என இருக்கும். அதனை " Yes " என மாற்றம் செய்து " Save " BUTTON ஐ கிளிக் செய்யுங்கள்.
இனி உங்களால் தமிழ் இணைய பக்கங்களை உங்கள் கைபேசியிலேயே கண்டு மகிழலாம்.
(உங்கள் தொலைபேசியின் திகதி சரியாக இருக்க வேண்டும்..திகதியை மாற்றிக்கொள்ளுங்கள்..இலாவிடின்