🌴பூமிக்கும் பூமிசார்ந்த
உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே. சூரிய ஆற்றல் நமக்கு கிடைக்கவில்லை
எனில் நம்மால் உயிர்வாழ முடியாது.
🌴இதனை ஆய்ந்தறிந்த நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் எனும் ஆசனத்தை
அறிமுகப்படுத்தினர். இதுவரை நம் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் முன்னோர்கள் சூரிய
சக்தியை கிரகிக்கும் முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
🌴பல யோக நூல்களில் இதற்கான
ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நாம் அதை மூடநம்பிக்கைகளின் பட்டியலில் ஒன்றாக
வைத்திருந்தோம். இவற்றை ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது *NASA*.
🌴கடந்த ஒரு வருடமாக *Hina
Manek* என்பவரை வைத்து
ஆய்வு செய்ததில் திடுக்கிடும் பல தகவல்களை கண்டு *NASA*வே ஆட்டம் கண்டது.
எல்லோராலும் புலன்கடந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற உண்மையே அது.
🌴 *Sun Gazing* அல்லது *Sun
Eating* என்பதை பற்றிய பயிற்சிகள் இதோ.
💐 *காலணி ஏதும் அணியாமல் நேராக
நின்றுகொண்டு சூரியனை பார்க்க வேண்டும்*💐
💐 *சூரிய உதயத்தில் இருந்து ஒரு
மணி நேரத்திற்குள்ளாகவோ அல்லது சூரிய மறைவிற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவோதான்
இதனை செய்ய வேண்டும்*💐
💐 *உங்களுக்கு வசதியான ஏதேனும்
ஒருவேளையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது காலையோ அல்லது மாலையோ* 💐
💐 *முதல் நாள் பயிற்சியில்
வெறும் 10 வினாடிகள் மட்டுமே சூரியனை பார்க்க வேண்டும். அடுத்தநாள் கூடுதலாக 10 வினாடிகள் ஆக 20 வினாடிகள். மூன்றாம் நாள் 30 வினாடிகள்* 💐
💐 *இப்படி பத்து பத்து
வினாடிகளை மட்டுமே தினமும் கூட்டிக்கொண்டு போக வேண்டும், இது மிகவும் முக்கியமானது*💐
💐 *இவ்வாறு தொடர மூன்று
மாதங்களில் 15 நிமிடங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் எதிர்மறை எண்ணங்கள்
அனைத்தும் சூரிய கதிர்களால் மறைந்து போயிருப்பதை காண்பீர்கள்* 💐
💐 *இப்படியே ஆறு மாதம் தொடர 30 நிமிடங்கள் தொடக்க கூடியதாக
இருக்கும். அப்போது உங்கள் உடலில் இருந்த அனைத்து நோய்களும் காணாமல் போயிருக்கும்*💐
💐 *இப்படியே ஒன்பது மாதம் தொடர 45 நிமிடங்கள் பயிற்சியாக
கணக்கு வரும். அப்போது உங்கள் உடல் ஓர் உச்சக்கட்ட ஆற்றலை பெற்றிருக்கும், இனி உங்களுக்கு உணவோ தண்ணீரோ
தேவைப்படாது* 💐
💐 *இந்த பயிற்சியை செய்யத்
தொடங்கிய நாள்முதல் தினமும் 45 நிமிடங்கள் வெறும் காலில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும், இது உங்களுக்கு அதீத
சக்திகளை பெற்றுத் தரும்*💐
🌴இனி நீங்கள் எதையும்
சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. ஒன்பது மாத பயிற்சி முடிந்தபின் வாழ்நாள்
முழுவதும் நீங்கள் சுதந்திர பறவை.
*If your mind accepts, Your mind adapts
நன்றி
இணையம்