பாரதி கோஷ் ஐபிஎஸ்-

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:38 | Best Blogger Tips







 

வாழ்த்துகள்

பாரதி கோஷ் ஐபிஎஸ்-

மேற்கு வங்காளத்தில் முன்னாள் ஐபிஎ ஸ் அதிகாரியான பாரதி கோஷ் அவர்க ளுக்கு தெய்ரா சட்டமன்ற தொகுதியில்

போட்டியிட பிஜேபி வாய்ப்பு அளித்து இரு

க்கிறது.

காமெடி என்னவென்றால் பாரதி கோ ஷை எதிர்த்து திரிணாமுல் காங்கிரசில்

இருந்தும் ஹுமாயூன் கபீர் என்கிற ஒரு ஐபிஎஸ் அதிகாரி தான் போட்டியிட இரு

க்கிறார்.ஹூமாயூனை வீழ்த்தி பாரதி

கோஷ் மேற்கு வங்காளத்தில் துணை முதல்வர் பொறுப்பு ஏற்பது உறுதி.

பாரதி கோஷ் கடந்த லோக்சபா தேர்தலி ல் கட்டால் தொகுதியில் மேல் என்கிற தீபக் அதிகாரியிடம் தோல்வி அடைந்து

இருந்தாலும் இந்த முறை அவர் சட்டம ன்ற தேர்தலில் வெற்றி பெற்று உயர்ந்த

பொறுப்புக்கு வர இருக்கிறார்.

மேற்கு வங்காளத்தில் ஜங்கிள் மஹால் என்று அழைக்கப்படும் மிட்னாப்பூர் ரீஜ னில் மாவோயிஸ்ட்களை அடக்கி ஒடுக்கி

யதில் முக்கிய பங்கு பாரதி கோஷ் ஐபிஎ

ஸ் அவர்களையே சாரும்.

ஐநாவின் அமைதி காக்கும் படையில்

மாண்டராக பணியாற்றி விட்டு மேற்கு

வங்காளத்தில் நுழைந்த பொழுது இடது

சாரிகளின் இருண்ட ஆட்சியினால் மேற்

கு வங்காளத்தில் மாவோயிஸ்ட்கள் பிடி

யில் சிக்கி மக்கள் வாழ்வு இழந்து நின்

றார்கள்.

2011ல் மம்தாபானர்ஜி ஆட்சிக்கு வந்த

பிறகு மேற்கு மிட்னாப்பூர் மாவட்ட த்தில் எஸ்பியாக நியமிக்கப்பட்ட பாரதி கோஷ்

தன்னுடைய சிறப்பான நடவடிக்கைகள் மூலமாக மக்களிடம் மிகுந்த அன்பை பெற ஆரம்பித்தார்.

வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தில் விஜய சாந்தி தீவிரவாதிகளை தூக்கி போட்டு

மிதிப்பதும் துப்பாக்கியால் சுட்டு தள்ளு

வதையும் ஒரு பெண் ஐபிஎஸ் பதவியில் இருந்தால் மட்டும் சாத்தியாமாகுமா? என்

று கேள்வி கேட்டவர்கள் மிட்னாப்பூர் மா

வட்டங்களில் 2012- 2017 களில் இருந்து

இருந்தால் பாரதி கோஷ் மூலமாக கண்டி

ப்பாக முடியும் என்று ஏற்று கொள்வார்க ள்

பாரதி கோஷ் மிட்னாப்பூர் மாவட்டங்க ளில் உள்ள மாவோயிஸ்ட்களை தூக்கி

போட்டு மிதிப்பதும் துப்பாக்கியால் சுட்டு

வீழ்த்தி தள்ளுவதும் மிட்னாப்பூர் மக்களு க்கு பொழுது போக்கு நிகழ்வாகவே இரு

ந்து வந்தது

இப்படி மாவோயி ஸ்ட் தலைவர்களை என்கவுண்டர் செய்ததன் மூலமாக மம்தா

பானர்ஜியின் கவனத்தை ஈர்த்த பாரதி

கோஷை ஜங்கிள் மஹாலின் மகள் ன்று மம்தாபானர்ஜி கூற பதிலுக்கு பார தி கோஷ் மம்தாபானர்ஜியை அன்னை

என்று அழைக்க மேற்கு வங்காளமே இந்த அன்னை மகள் பாசத்தில் மெய் மற

ந்து நின்றது.

மம்தா பானர்ஜியே பாரதி கோஷ்க்கு பல விருதுகளை வழங்கி இருக்கிறார்.ஆறு முறை ஐநா சபை விருதுகளையே பாரதி

கோஷ் பெற்று இருக்கிறார் என்றால் பார

தி கோஷின் பராக்கிரமங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும்.

இப்படிப் பட்ட பாரதி கோஷ் சைக்கோவா மம்தாபானர்ஜியுடன் ஏதோ ஒரு கார ணமாக பாரதிகோஷ் மல்லுக்கு நிற்க பதிலுக்கு மம்தாபான ர்ஜி பாரதிகோ ஷை பல இடங்களுக்கு டிரான்ஸ்பர் செ ய்து கொண்டே இருக்ககடுப்பான பாரதி

கோஷ் வேலையைராஜினாமா செய்து விட்டு கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பிஜேபி சார்பாக கட்டால் லோக்சபா தொ குதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து

விட்டார்.

இப்பொழுது மிட்னாப்பூர் மாவட்டத்தில் செல்வாக்கு படைத்த சுவேந்து அதிகாரி

பிஜேபிக்கு வந்து விட்டதால் தெய்ரா

சட்டமன்ற தொகுதியில் பிஜேபிக்கு மிக

சுலபமாக வெற்றி கிடைத்து விடும். ஒரு

பெண்ணுக்கு இன்னொரு பெண் மீது போட்டியும்பொறாமையும் வந்தால் எந்த அளவிற்கு பழி வாங்குவார்கள் என்பத ற்கு தமிழகத்தில் சந்திரலேகாவை பழி

வாங்கிய ஜெயலலிதா மூலமாக நாம்

அறிவோம்.

கிட்டத்தட்ட சந்திரலேகா ஜெயலலிதா மோதல் மாதிரி தான் பாரதி கோஷ்க்கும் மம்தாபானர்ஜி க்கும் உள்ள மோதல்

ஆனால் தமிழகத்தில் சந்திரலேகா ஜெய லலிதா முன் நிற்க முடியவில்லை.பாரதி

கோஷ் சந்திரலேகா மாதிரி ஒதுங்கி ஓடு

ம் பெண் அல்ல. நிஜமான வங்கத்து பெ

ண் புலி.

அதனால் தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு

வரும் பாரதி கோஷ் மம்தா பானர்ஜியை எப்படி பழி தீர்க்க இருக்கிறார் என்று பொ றுத்து இருந்து பாருங்கள்

 


நன்றி இணையம்