1)சோகத்தை
~ Delete செய்யுங்க
2)சந்தோஷத்தை
~ save செய்யுங்க
3)சொந்தங்களை~ recharge செய்யுங்க
4)நட்புகளை
~Down load செய்யுங்க
5)எதிரிகளை
~Erase செய்யுங்க
6)
உண்மையை ~Broad cast செய்யுங்க
7)துக்கத்தை
~switch off செய்யுங்க
8)வேதனையை
~Not reachable செய்யுங்க
9)பாசத்தை
~In coming செய்யுங்க
10)வெறுப்பை
~out going செய்யுங்க
11)
சிரிப்பை ~In box செய்யுங்க
12)அழுகையை
~out box செய்யுங்க
13)கோபத்தை
~Hold செய்யுங்க
14)இன்முகத்தை
~send செய்யுங்க
15)உதவியை
~ok செய்யுங்க
16)இதயத்தை
~vibrate செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்
Have a relaxing day....
வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்
Have a relaxing day....