இறைவன் பார்வையில் பஞ்சாங்கம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:57 PM | Best Blogger Tips
 எது நல்ல நேரம் ?
 நல்லதை நினைக்கும் போது
 
நல்லதை பார்க்கும் போது
 
நல்லதை கேட்கும் போது
 
நல்லதை பேசும் போது
 எது இராகு காலம் ?
😈 அகங்காரம் கொள்ளும் நேரம்
😯
 பாசம் கண்களை மறைக்கும் நேரம்
😲
 ஆசை எல்லையை மீறும்போது
😠
 கோபப்படும் நேரம்
😗
 தேகம் கவர்ச்சிக்கும் நேரம்
📵 எது குளிகை ?
👽 கவலைப்படும் நேரம்
💀
 பயப்படும் நேரம்
👾
 கலங்கும் நேரம்
💥 எது எமகண்டம் ?
👺 பொறாமைப்படும் நேரம்
 எது பிரம்மமுகூர்த்தம் ?
🔥 தன்னை ஆன்மா என உணர்ந்து பிரம்மலோகத்தில் உள்ள ஆத்ம தந்தையை நினைக்கும் போது
👌 எது சுபமுகூர்த்தம் ?
🌷 சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்
🌄🌅🌞🌝🌑🌒🌓🌔🌕🌖🌗🌘🎑
Happy Sweet Sarturday Morning my Dear. Guru,GOD,
brothers,sisters and Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இறைவன் நினைவே இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்
-
என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran