2016 ஆடி மாதம் அருள்மிகு காளியம்மன் திருவிழா !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips
அன்புடையீர் வணக்கம் !

வரும் ஆடி மாதம் - 

அருள்மிகு காளியம்மன் திருநடன திருவிழாவிற்கு

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.




திங்கள்கிழமை - இரவு 7 மணிக்கு
ஸ்ரீ துர்க்கையம்மன் வீதியுலா காட்சி நடைபெறும்.

செவ்வாய்கிழமை காலை -
ஸ்ரீ காளியம்மன் புறப்பாடு




இதனை தெடா்ந்து புதன்கிழமைவியாழக்கிழமை ஆகிய நாட்கள் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் இரவு கலைநிகழ்ச்சி நடைபெறும்.
வெள்ளிக்கிழமைகாலை 10.20 மணிக்குள்
அம்மனுக்கு வெள்ளைசாற்றி யதாஸ்தானம் செல்லுதல்.





இங்ஙனம் 

ஊர்மக்கள், விழாகுழுவினர்.


என்றும் இறைபணியில் உங்கள்

ரமேஷ் குமார் ராமலிங்கம்