ஆஹா! இந்த நாள்,
என்ன ஒரு அற்புதமான நாள்
இப்படி ஒரு குரு மட்டும் இருந்தால்....
~~~~~~
என்ன ஒரு அற்புதமான நாள்
இப்படி ஒரு குரு மட்டும் இருந்தால்....
~~~~~~
ஒரு
சீடனுக்கு குரு தான் ஆனந்தம்.
ஏனெனில்,
ஒரு சீடன் குருவையே தெய்வமாக
கருதி அவரை பின்பற்றுகிறான்
அத்தகையவனுக்கு
, குரு மறைந்து விடுகிறாா். என்ன
எஞ்சுகிறது?
குரு
காட்சியளித்த இடத்தில் கடவுள் இருக்கிறாா்.
நம்மிடம்
வருவதற்காகக் கடவுள் அணியும் பிரகாசமான
முகமூடி தான் குரு.
நாம்
தொடா்ந்து அவரை பார்க்கும் போது
முகமூடி மெள்ள மெள்ள விலகி கடவுள் வெளிப்படுகிறாா்.
முகமூடி மெள்ள மெள்ள விலகி கடவுள் வெளிப்படுகிறாா்.
அத்தகைய
குருவை நான் வணங்குதிறேன்.
அவா்
பாசுத்தமானவா்,பாிபூரணா், இரண்டற்ற
ஒன்றேயானவா், இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவா்.
ஒன்றேயானவா், இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவா்.
குரு
உண்மையில் இப்படி தான் இருக்கிறார்.
சீடன்
அவரை கடவுளாக எண்ணி நம்புகிறான்.போற்றுகிறான், கீழ்படிகிறான்
கேள்வி எதுவும் கேட்காமல் பின்பற்றுகிறான்.
கேள்வி எதுவும் கேட்காமல் பின்பற்றுகிறான்.
இதில்
ஆச்சரியம் எதுவுமில்லை
குருவுக்கும்
சீடனுக்கும் உள்ள உறவு முறை
இது தான்.
-சுவாமி
விவேகானந்தர்.