இந்தக் கீரையை பறித்து, சுத்தம் செய்து உடன் சீரகம் சேர்த்து அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசையாக வார்த்து தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
ருசியாகவும் இருக்கும்.. உடலுக்கும் மிகவும் நல்லது. மார்பு சளியை நீக்கும். உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த கூடியது. சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும் தன்மை உள்ளது
பட்.. உங்க யாருக்கும் இந்த தோசையில் பங்கு கிடையாது..