வாழ்க்கை ஒரு சோகக்கதையல்ல. அது நகைச்சுவை நாடகம். வாழ்வது என்பதன் பொருள் நகைச்சுவை உணர்வோடு வாழ்வதுதான். - ஓஷோ
ஐமீ கோல்ட்பர்க் தனது நண்பனிடம் –
எனது மனைவி எப்பொழுதும் பணம், பணம், பணம் என்று நச்சரித்துக் கொண்டேயிருக்கிறாள் – என்று சடைந்து கொண்டான்.
சென்ற வாரம் இருநூறு டாலர் வேண்டுமென்றாள்.
நேற்று முன்தினம் அவள் நூற்றைம்பது டாலர் கேட்டாள்.
இன்றைக்குக் காலையில் மறுபடியும் நூறு டாலர் வேண்டுமென்கிறாள்.
என்றான்.
அதற்கு நண்பன் – இது ரொம்பவும் பித்துப்பிடித்த தனமாக அல்லவா இருக்கிறது.
அத்தனை பணத்தையும் அவள் அப்படி என்னதான் செய்கிறாள் – என்று கேட்டான்.
ஐமீ – எனக்கு என்ன தெரியும், நான் இதுவரை அவளுக்கு பணமே கொடுத்ததில்லையே – என்றான்.
உனது மனம் தொடந்து கேட்டுக்கொண்டேதான் இருக்கும். இதைச்செய்,
இப்படிச்செய், இது வேண்டும்……………..அதன் பேச்சைக் கேட்காதே. தனது மனத்தின்
நச்சரிப்பை கேட்பதை நிறுத்தும் கணத்திலேயே, ஒருவன் பிரபஞ்சத்தின் குரலை
உணர்ந்து கொள்கிறான்.
Via பாரதி ராஜா
வாழ்க்கை ஒரு சோகக்கதையல்ல. அது நகைச்சுவை நாடகம். வாழ்வது என்பதன் பொருள் நகைச்சுவை உணர்வோடு வாழ்வதுதான். - ஓஷோ
ஐமீ கோல்ட்பர்க் தனது நண்பனிடம் –
எனது மனைவி எப்பொழுதும் பணம், பணம், பணம் என்று நச்சரித்துக் கொண்டேயிருக்கிறாள் – என்று சடைந்து கொண்டான்.
சென்ற வாரம் இருநூறு டாலர் வேண்டுமென்றாள்.
நேற்று முன்தினம் அவள் நூற்றைம்பது டாலர் கேட்டாள்.
இன்றைக்குக் காலையில் மறுபடியும் நூறு டாலர் வேண்டுமென்கிறாள்.
என்றான்.
அதற்கு நண்பன் – இது ரொம்பவும் பித்துப்பிடித்த தனமாக அல்லவா இருக்கிறது. அத்தனை பணத்தையும் அவள் அப்படி என்னதான் செய்கிறாள் – என்று கேட்டான்.
ஐமீ – எனக்கு என்ன தெரியும், நான் இதுவரை அவளுக்கு பணமே கொடுத்ததில்லையே – என்றான்.
உனது மனம் தொடந்து கேட்டுக்கொண்டேதான் இருக்கும். இதைச்செய், இப்படிச்செய், இது வேண்டும்……………..அதன் பேச்சைக் கேட்காதே. தனது மனத்தின் நச்சரிப்பை கேட்பதை நிறுத்தும் கணத்திலேயே, ஒருவன் பிரபஞ்சத்தின் குரலை உணர்ந்து கொள்கிறான்.