பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:02 AM | Best Blogger Tips
இன்றைய சிந்தனை

பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?

முதலில் பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக இருக்கக்கூடிய ஆசை, அறியாமை, அலட்சியம் ஆகிய மூன்று விசயங்களில் எச்சரிக்கையாக இருப்பது

மனித உறவுகள் என்றால் விட்டுக்கொடுத்தல், அனுசரித்தல்.

 வாழ்க்கையில் கஷ்டங்கள், நஷ்டங்கள் என்றால் பொறுமை, சகிப்புத்தன்மை, போராடும் குணம்

புதிய முயற்சிகள் என்றால் ஆழ்ந்த அறிவு, அனுபவ அறிவு, தகுந்த துணை

லட்சியப் பயணங்களில் தடங்கல், தாமதம் என்றால் தன்னம்பிக்கை, மனஉறுதி, விடாமுயற்சி

இவைகளைத் தவிர உலக அறிவு, இடமும் நேரமும் அறிந்து செயல்படுதல், இனிய சொற்களும், பண்பும் கொண்டு பழகுதல், நல்ல மனப்பக்குவம், உதவி என்றால் ஓடிவரும் துணை. 

இவையனைத்தும் உங்களிடம் இருந்தால் பிரச்சனைகளை சுலபமாக ஓரம் கட்டலாம்.இன்றைய சிந்தனை

பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?

முதலில் பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக இருக்கக்கூடிய ஆசை, அறியாமை, அலட்சியம் ஆகிய மூன்று விசயங்களில் எச்சரிக்கையாக இருப்பது

மனித உறவுகள் என்றால் விட்டுக்கொடுத்தல், அனுசரித்தல்.

வாழ்க்கையில் கஷ்டங்கள், நஷ்டங்கள் என்றால் பொறுமை, சகிப்புத்தன்மை, போராடும் குணம்

புதிய முயற்சிகள் என்றால் ஆழ்ந்த அறிவு, அனுபவ அறிவு, தகுந்த துணை

லட்சியப் பயணங்களில் தடங்கல், தாமதம் என்றால் தன்னம்பிக்கை, மனஉறுதி, விடாமுயற்சி

இவைகளைத் தவிர உலக அறிவு, இடமும் நேரமும் அறிந்து செயல்படுதல், இனிய சொற்களும், பண்பும் கொண்டு பழகுதல், நல்ல மனப்பக்குவம், உதவி என்றால் ஓடிவரும் துணை.

இவையனைத்தும் உங்களிடம் இருந்தால் பிரச்சனைகளை சுலபமாக ஓரம் கட்டலாம்.
 
Via FB Thannambikkai