நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய
எண் பொருள்களாக சிவபெருமான் இருக்கிறார். அதனால் அவர் அட்டமூர்த்தி என்று
அழைக்கிறார்கள். அவ்வாறான எண் பொருளாக சிவபெருமான் இருக்கும் தலங்கள் அட்ட
மூர்த்தர்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.
நிலம் - திருவாரூர்
நீர் - திருவானைக்கா
தீ - திருவண்ணாமலை
காற்று - திருக்காளத்தி
ஆகாயம் - சிதம்பரம்
சூரியன் - திருச்சிராப்பள்ளி
சந்திரன் - மதுரை
ஆன்மா - திருப்பெருந்துறை
நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக சிவபெருமான் இருக்கிறார். அதனால் அவர் அட்டமூர்த்தி என்று அழைக்கிறார்கள். அவ்வாறான எண் பொருளாக சிவபெருமான் இருக்கும் தலங்கள் அட்ட மூர்த்தர்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.
நிலம் - திருவாரூர்
நீர் - திருவானைக்கா
தீ - திருவண்ணாமலை
காற்று - திருக்காளத்தி
ஆகாயம் - சிதம்பரம்
சூரியன் - திருச்சிராப்பள்ளி
சந்திரன் - மதுரை
ஆன்மா - திருப்பெருந்துறை