குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:05 AM | Best Blogger Tips
குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்?
-------------------------------------------------------
நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். 

ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். கோடி என்றால் அளவு கடந்த என்றும் பொருள் 
கொள்ளவேண்டும்.

மேலும் விஞ்ஞானபடி பார்த்தாலும் பூமியைவிட குரு பலமடங்கு பெரியதாகும்.அதிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் மனிதனுக்கு நன்மை பயக்ககூடியவையே.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.