கால்குலேட்டர்கள் - எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?,பி.எம்.ஐ கால்குலேட்டர், சத்துக்கள் பற்றி அறிய & ஹார்ட் ரிஸ்க் கால்குலேட்டர் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:46 AM | Best Blogger Tips
எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? 
பருக வேண்டிய நீர்
பருக வேண்டிய நீர் பொதுவாக ஒருவரின் ஒரு நாள் செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. உடலில் தண்ணீர் இல்லாமல் இருந்தால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதேப் போன்று அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தாலும், பிரச்சனைகள் நேரிடும். எனவே ஒரு நாளைக்கு ஒருவர் தன் உடல் எடைக்கு ஏற்ற எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது.

 Can u click link - to apply your weighthttp://tamil.boldsky.com/health/daily-water-intake-calculator/

பி.எம்.ஐ கால்குலேட்டர் 
பி.எம்.ஐ கால்குலேட்டர்
பி.எம்.ஐ கால்குலேட்டர் உடலிலுள்ள மொத்தக் கொழுப்பின் அளவைக் கணக்கிட பொரிதும் பயன்படுகிறது. அதிலும் இந்த கால்குலேட்டர், நமது உடலின் எடை மிகவும் குறைவாக அல்லது சரியாக அல்லது அளவுக்கு அதிகமாக இருக்கிறதா என்பதை சரியாக சொல்தோடு, அதற்கான தீர்வையும் சொல்கிறது. இந்த கருவி ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.

Can u click link - to applyhttp://tamil.boldsky.com/health/daily-water-intake-calculator/
சத்துக்கள் பற்றி அறிய!!! 
உடலுக்கு வேண்டிய சத்துக்கள்
உடலுக்கு எந்த சத்துக்கள் எவ்வளவு வேண்டும்?
உடலுக்கு எந்த சத்துக்கள் எவ்வளவு வேண்டும்? மனிதன் ஒரு நாளைக்கு எந்த பிரச்சனையுமின்றி, ஆரோக்கியமாக வாழ குறிப்பிட்ட சத்துக்கள் உள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமாகிறது. அதனை இந்த கால்குலேட்டர் மூலம் எளிதாக கணக்கிட்டு, தினமும் சாப்பிட வேண்டிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Can u click link - to applyhttp://tamil.boldsky.com/health/daily-water-intake-calculator/

ஹார்ட் ரிஸ்க் கால்குலேட்டர் 
 ஹார்ட் ரிஸ்க் கால்குலேட்டர்
ஹார்ட் ரிஸ்க் கால்குலேட்டர் இந்த உலகில் அதிக மக்கள் இதய நோயால் தான் மரணமடைந்துள்ளனர் என்று நிறைய ஆய்வுகள் சொல்கின்றன. எனவே இந்த கால்குலேட்டர், எப்போது உங்களுக்கு மாரடைப்பு வரும் என்று முன்பே அறிந்து கொள்ள உதவும்.

Can u click link - to apply-http://tamil.boldsky.com/health/heart-risk-calculator/


மேலும் பல Online Calculator  visit to

http://tamil.boldsky.com/tools/

Thanks to Thatstamil.com ( Copy from)